Be the first to review “சிந்தனையும் செயலும்”
You must be logged in to post a review.
புக்மைபுக் தளத்தில் இடம்பெறும் புதிய புத்தகங்கள், சிறப்பு தள்ளுபடிகள் பற்றிய புதிய தகவல்களை முதலில் பெற..
Subtotal: ₹9,225.00
Subtotal: ₹9,225.00
புக்மைபுக் தளத்தில் இடம்பெறும் புதிய புத்தகங்கள், சிறப்பு தள்ளுபடிகள் பற்றிய புதிய தகவல்களை முதலில் பெற..
____₹200.00
சிந்தனையும் செயலும் :
சிந்தனையாளர் செயல்வீரனாகவும் இருப்பது – அரிது, அரிது, மானிடராதல் அரிது – என்ற மிக உயரிய உன்னதமான நிலையை நல்கிடக் கூடியது. சிந்தனையைவிடச் செயல் பெரிது; அதிலும் சிந்திப்பதை அப்படியே செயல்வடிவப் படுத்துவது வியப்புக்குரியது. வியப்புக்குரிய – ஆனால் வாழும் வாழ்க்கையை அர்த்தப்படுத்திடக் கூடிய ஆழமான சிந்தனைகளையும் அற்புதமான செயல்களையும் – எளிய நடையில் இனிய தமிழில் கலைஞர் அவர்கள் இந்நூலில் விளக்கியிருக்கிறார்கள்.
டாக்டர் கலைஞர் அவர்கள் கவிதை, சிறுகதை, புதினம், நாடகம், தன் வரலாறு, என அனைத்தையும் படைத்துத் தமிழன்னையின் பாதங்களில் குவித்தவர். கட்டுரை என்று வரும்பொழுது, அரசியல் கட்டுரைகள், சமுதாயக் கட்டுரைகள், இலக்கியக் கட்டுரைகள் எண்ணிறைந்தவை எழுதிய பெருமை அவருக்குண்டு எனினும், “வாழ்வியல் கட்டுரைகள்” அவற்றுள் அவ்வளவாக இடம் பெறவில்லை. எண்பதைத் தாண்டிய பின் அவருடைய எழுதுகோல் இப்பொழுது வாழ்வியல் உலகில் அடியெடுத்து வைத்து, அங்கும் கொடியேற்றி இருக்கிறது. நம் வாழ்க்கைக்குத் தேவையான கட்டுரைகளை கலைஞர் நமக்காக வழங்கியிருக்கிறார். ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய புத்தகம் இது.
Delivery: Items will be delivered within 2-7 days
You must be logged in to post a review.
Special Offers / சிறப்பு தள்ளுபடிகள்
Reviews
There are no reviews yet.