Tamil Hindu Yen?
ஆரிய பிராமணிய ஆன்மிக ஆக்கிரமிப்பை
எதிர் கொள்ளவும், தமிழரின் தனித்துவமான
ஆன்மிகத்தை வளர்த்தெடுக்கவும் தமிழ்த்தேசியப் பேரியக்கம் முன்வைக்கும் “தமிழ் இந்து” முன்மொழிவு குறித்தும், அதற்கான தருக்கங்கள் குறித்தும்
விவாதிக்கும் கட்டுரைகளின் தொகுப்பு! இன் நூல்சென்னையில் பேரியக்க தலைமை அலுவலகத்தில் நடந்த எளிய நிகழ்வில், தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் பொதுச்செயலாளர் ஐயா கி. வெங்கட்ராமன் நூலை வெளியிட தமிழுரிமைக் கூட்டமைப்பு தலைவர் புலவர் இரத்தினவேலவர், பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க. அருணபாரதி, தமிழ்க் கலை இலக்கியப் பேரவைத் தலைவர் பாவலர் கவிபாஸ்கர், பொதுக்குழு உறுப்பினர்கள் தோழர் பழ.நல்.ஆறுமுகம், தோழர் செம்மொழி ஆகியோர் பெற்றுக் கொண்டனர். பன்மைவெளி வெளியீட்டகத்தின் பொறுப்பாளார் தோழர் வெற்றித்தமிழன் நிகழ்வை ஒருங்கிணைத்தார்.

ரம்பையும் நாச்சியாரும்
ஏற்றுமதி பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்
வலசைப் பறவை 

Reviews
There are no reviews yet.