தமிழ் மண்ணே வணக்கம்
தா.செ. ஞானவேல்
தமிழில் வெவ்வேறு துறைகளில் கூர்மையான விமர்சனங்களை முன்வைத்த, தாம் பேசிய நம்பிக்கைகளில் தம்முடைய வாழ்க்கையைப் பணயம் வைத்த ஒரு தலைமுறை ஆளுமைகளின் குரல்களைச் சொல்லும் ஆவணமாகவும் இது ஆகியிருக்கிறது. அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு உத்வேகம் தரும் செய்திகள் நிறைய இந்நூலில் இருக்கின்றன.
ஆனந்த விகடனில் தொடராக வெளி வந்து பல்லாயிரக்கணக்கான வாசகர்களை தன்வசப்படுத்திய புத்தகம் இப்போது புதிய வடிவமைப்பில் வம்சி புக்ஸிலிருந்து வெளிவந்திருக்கிறது.

சஞ்சாரம்
Carry on, but remember!
One Hundred Sangam - Love Poems 


Reviews
There are no reviews yet.