Be the first to review “தமிழ்த்தேசியம் – அரசியல் அறம் அமைப்பு”
You must be logged in to post a review.
புக்மைபுக் தளத்தில் இடம்பெறும் புதிய புத்தகங்கள், சிறப்பு தள்ளுபடிகள் பற்றிய புதிய தகவல்களை முதலில் பெற..
Subtotal: ₹7,485.00
Subtotal: ₹7,485.00
புக்மைபுக் தளத்தில் இடம்பெறும் புதிய புத்தகங்கள், சிறப்பு தள்ளுபடிகள் பற்றிய புதிய தகவல்களை முதலில் பெற..
____
₹150.00 Original price was: ₹150.00.₹140.00Current price is: ₹140.00.
தமிழ்த்தேசியம் என்பது தமிழர் அறம் என்ற மெய்யியலின் அடித்தளத்தில் கட்டி எழுப்பப்பட்டிருக்கிறது. எல்லா ஆதிக்கக் கருத்தியல்களுக்கும் கொள்கலன் ஆக இந்தியம் இருக்கிறதெனில், எல்லா விடுதலைக் கருத்தியல்களுக்கும் தமிழ்நாட்டைப் பொறுத்த அளவில் தமிழ்த்தேசியமே கொள்கலனாக இருக்கிறது!
தமிழ்த்தேசியம் – வெறும் அரசியல் விடுதலையை மட்டும் முன்வைப்பதில்லை, பண்பியல் – சமூகவியல் – பொருளியல் – சூழலியல் ஆகிய அனைத்து முனைகளிலும் சமத்துவத்தை தன்னுடைய இயல்பாக கொண்டிருக்கிற கருத்தியலாக தமிழ்த்தேசியத்தை முன்வைக்கிறோம். தனது மிகக் கூர்மையான ஆய்வுகள் – விிவாதங்கள் வழியாக இதை நிறுவி தோழர் பெ. மணியரசன் அவர்கள் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே “தமிழ்த்தேசியம்; அரசியல் – அறம்- அமைப்பு” என்ற இந்நூல்!
Delivery: Items will be delivered within 2-7 days
You must be logged in to post a review.
அனைத்தும் / General
Reviews
There are no reviews yet.