Thaththa Sonna Kathaikal
எங்கள் மண்ணில், கதை சொல்லுவதையே ஒரு கலையாகக் கொண்டு வந்திருக்கிறார்கள். சதா ஜனங்கள் கதைகள் சொல்லி மகிழ்வார்கள். காட்டில் களையெடுக்கும் இடத்தில், ஏர் பிடித்து உழும் இடத்தில், ஊர் மடத்தில் கூடினால், கம்மாய்க்கரை நிழலில் நாலு பேர் உட்கார்ந்தால், இரவில் தூக்கம் வரவில்லையானால் இப்படியாக எங்கும் எப்போதும் கதைகள்தான்.
Reviews
There are no reviews yet.