சிந்தனை மூலம் செல்வம்:
உலகின் மாபெரும் செல்வந்தர்களாகத் திகழ்கின்ற ஐநூறுக்கும் மேற்பட்ட நபர்களை நான் நெடுங்காலமாக கவனமாக ஆய்வு செய்து வந்துள்ளேன். அவர்கள் ஒவ்வொருவருக்கும் அளப்பரிய செல்வத்தைப் பெற்று கொடுத்துள்ள ரகசியம் இந்நூலில் ஒவ்வொரு அத்தியாயத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Reviews
There are no reviews yet.