Ulaga Thalaivar Periyar Vaazkkai Varalaru
K. Veeramani
அறிவுலகப் பேராசான் தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாற்றில் 1949ஆம் ஆண்டு முதல் 1951 வரையிலான தந்தை பெரியாரின் கொள்கைப் பயணங்கள்,
948 இல் தொடங்கிய இரண்டாம் இந்தி எதிர்ப்புப் போரின் தொடர்ச்சியாக தந்தை பெரியாரின் செயல்பாடுகள்,
பொன்மொழிகள் நூலிற்காக தந்தை பெரியார் கைது செய்யப்பட்டதையும் அதனையொட்டி மூண்ட இனவுணர்வு தீ ஏற்படுத்திய விளைவுகள்,
வகுப்புரிமைக்கு எதிரான நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து தந்தை பெரியார் நடத்திய கிளர்ச்சியையும் அதன் வெற்றியாக இந்திய அரசமைப்புச் சட்டம் திருத்தப்பட்ட வரலாறு,
வடநாட்டார் சுரண்டல் தடுக்க தந்தை பெரியார் நடத்திய அறப்போரின் வரலாறு போன்ற அரிய வரலாற்றுப் பதிவுகளின் ஆவணம்.
Reviews
There are no reviews yet.