Be the first to review “உலகெங்கும் விடுதலைப் போராட்டங்கள்”
You must be logged in to post a review.
புக்மைபுக் தளத்தில் இடம்பெறும் புதிய புத்தகங்கள், சிறப்பு தள்ளுபடிகள் பற்றிய புதிய தகவல்களை முதலில் பெற..
Subtotal: ₹10,430.00
Subtotal: ₹10,430.00
புக்மைபுக் தளத்தில் இடம்பெறும் புதிய புத்தகங்கள், சிறப்பு தள்ளுபடிகள் பற்றிய புதிய தகவல்களை முதலில் பெற..
____₹200.00
இது தேசியப் போராட்டங்களின் காலம்! ஐக்கிய நாடுகள் முதன்மையான நோக்கத்திற்கு உருவாக்கப்பட்டதோ, அந்த வரலாற்றுப் பு இன்னும் முற்றுப்பெறவில்லை! ஐ.நா.மன்றத்தின் நோக்கமாக அறிவிக்கப் பட்டிருப்பது, தேசிய இனங்களின் இறையாண்மை . அதாவது, தேச அரசு நிறுவிக் கொள்வதுஅந்த வரலாறு இன்னும் முற்றுப்பெறவில்லை, தேசிய இனச்சிக்கல் தீர்க்கப்பட்டதாக கருதப்படும் தொழில் வளர்ச்சியடைந்து மேற்குலக நாடுகளிலும், தொழில் வளர்ச்சியே இன்னும் எட்டிப் பார்க்காத ஆப்பிரிக்கக் கண்ட நாடுகளிலும் பெரிய சனநாயக நாடுகள் என்று போற்றப்படும், நாடுகளிலும், முன்னேற்றம் அடையும் முதல் வரிசை நாடுகள் என்று கருதப்படும் ஆசிய கண்ட நாடுகளிலும் தேச அரசு அமைப்பதற்கான தேசிய இனங்களின் போராட்டம் இன்னும் நடந்து கொண்டிருக்கின்றன. மார்க்சியப் பதாகையைத் தாங்கியுள்ள அரசுகளின் கீழும் தேசிய இனங்களின் போராட்டம் நடைபெறுவது இந்த நூற்றாண்டிலும் முடிவடையவில்லை இந்தியாவின் பல தேசிய இனங்கள் இருக்கின்றன என்ற உண்மையையும் புரிந்து கொள்ள வேண்டும்.
Delivery: Items will be delivered within 2-7 days
You must be logged in to post a review.
Special Offers / சிறப்பு தள்ளுபடிகள்
Special Offers / சிறப்பு தள்ளுபடிகள்
Reviews
There are no reviews yet.