இறையோராகிய மாணவர் முதலில் பயிலுதற்கென்று ஏற்பட்ட நூலே உண்மை விளக்கம் என்பது. இந்நூல் ‘பொய் காட்டி’ என்று தொடங்குகிறது; ‘வாழ்ந்தேன்’ என்ற பெருமிதக் குறிப்போடு முடிகிறது. எனவே பயில்வோரைப் பொய்யான வாழ்விலிருந்து விலக்கி உண்மை வாழ்வைத் தலைப்படுமாறு செய்தலை நோக்கமாக உடையது இந்நூல் என்பது விளங்கும். உண்மை விளக்கம் சொற்சுருக்கமும் பொருட் பெருக்கமும் உடைய நூலாக இருத்தலினால் உரையின் துணையில்லாமல் மாணவர் இதனை விளங்கிக் கொள்ளுதல் அரிது. இது கருதியே இதற்குப் பல உரைகள் எழுந்தன. விரிவும் தெளிவும் உடைய இவ்வுரைநூல் மாணவர் உலகிற்குப் பெரிதும் துணைபுரியும் என்று நம்புகிறேன்.
உண்மை விளக்கம் (உரை நூல்)
Publisher: நர்மதா பதிப்பகம் Author: ஆ. ஆனந்தராசன்₹220.00
Delivery: Items will be delivered within 2-7 days
	
	
		SKU: Tamil Books 318
	
	Categories: Special Offers / சிறப்பு தள்ளுபடிகள், அனைத்தும் / General, ஆன்மிகம் / Spirituality, இந்து மதம் / Hindu
	Tags: A. Anandarasan, Hindu, Narmadha Pathipagam, Spirituality, சைவ சித்தாந்த நூல்கள்
	
	Description
Reviews (0)
Be the first to review “உண்மை விளக்கம் (உரை நூல்)” Cancel reply
You must be logged in to post a review.
Related products
Sale!
தமிழர்கள் வரலாறு / Tamilan's History
Rated 5.00 out of 5
	Sale!
அனைத்தும் / General

 மூவர்
மூவர்						 கனவுகள் கோடி
கனவுகள் கோடி						 சிதைந்த சிற்பங்கள்
சிதைந்த சிற்பங்கள்						 பெண்ணுக்கு வேண்டாம் பெண்மை!
பெண்ணுக்கு வேண்டாம் பெண்மை!						 ஓர் இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள்
ஓர் இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள்						 உயிர் வளர்க்கும் திருமந்திரம் - PART - II
உயிர் வளர்க்கும் திருமந்திரம் - PART - II						 டாக்டர் வைகுண்டம் – கதைகள்
டாக்டர் வைகுண்டம் – கதைகள்						 இந்துக்களின் பண்டிகைகள்,விரதங்கள்,பூஜை முறைகள்
இந்துக்களின் பண்டிகைகள்,விரதங்கள்,பூஜை முறைகள்						 ஒரு நகரமும் ஒரு கிராமமும்
ஒரு நகரமும் ஒரு கிராமமும்						 கம்பன் புதிய பார்வை
கம்பன் புதிய பார்வை						 சிகரமும் நீயே அதன் உயரமும் நீயே
சிகரமும் நீயே அதன் உயரமும் நீயே						 உலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு (பாகம்-6)
உலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு (பாகம்-6)						 பதிக மரபும் சிலப்பதிகாரமும்
பதிக மரபும் சிலப்பதிகாரமும்						 ரஜினி - சூப்பர் ஸ்டாரின் விறுவிறுப்பான வரலாறு
ரஜினி - சூப்பர் ஸ்டாரின் விறுவிறுப்பான வரலாறு						 மகாகவி பாரதியார் கட்டுரைகள்
மகாகவி பாரதியார் கட்டுரைகள்						 வன்னியர்
வன்னியர்						 கடைகள், அனைத்து வணிக இடங்களுக்கான வாஸ்து பரிகாரங்கள்
கடைகள், அனைத்து வணிக இடங்களுக்கான வாஸ்து பரிகாரங்கள்						 கழுதையும் கட்டெறும்பும்
கழுதையும் கட்டெறும்பும்						 பல்லவர் வரலாறு
பல்லவர் வரலாறு						 தமிழ் இரயில் கதைகள்
தமிழ் இரயில் கதைகள்						 பொய்த் தேவு
பொய்த் தேவு						 தம்பிக்கு
தம்பிக்கு						 தேசப்பற்றா? மனிதப்பற்றா?
தேசப்பற்றா? மனிதப்பற்றா?						 சிலப்பதிகாரச் சுருக்கம்
சிலப்பதிகாரச் சுருக்கம்						 காலத்தின் சிற்றலை
காலத்தின் சிற்றலை						 தமிழர் தலைவர் வீரமணியின் வாழ்வும் பணியும்
தமிழர் தலைவர் வீரமணியின் வாழ்வும் பணியும்						 அதே ஆற்றில்
அதே ஆற்றில்						 ஒரு சொல் கேளீர்  (தமிழைப் பிழையின்றி எழுதுவதற்கான தேடல்)
ஒரு சொல் கேளீர்  (தமிழைப் பிழையின்றி எழுதுவதற்கான தேடல்)						 தகவல் பெறும் உரிமைச் சட்டம்
தகவல் பெறும் உரிமைச் சட்டம்						 எதிரொலிகள் (உலகச் சிறுகதைகள்)
எதிரொலிகள் (உலகச் சிறுகதைகள்)						 மகாபலிபுரம்
மகாபலிபுரம்						 பன்னிரு ஆழ்வார்களின் திவ்விய வரலாறு
பன்னிரு ஆழ்வார்களின் திவ்விய வரலாறு						 Moral Stories
Moral Stories						 ஜனனப் பிரபந்த ஜோதிடம்
ஜனனப் பிரபந்த ஜோதிடம்						 யோகநித்திரை அல்லது அறிதுயில்
யோகநித்திரை அல்லது அறிதுயில்						 திருமண ஆல்பம்
திருமண ஆல்பம்						 பேய்க்காட்டுப் பொங்கலாயி
பேய்க்காட்டுப் பொங்கலாயி						 பங்குக்கறியும் பின்னிரவுகளும்
பங்குக்கறியும் பின்னிரவுகளும்						 கோபல்லபுரத்து மக்கள்
கோபல்லபுரத்து மக்கள்						 கன்சிராமின் கனவை வென்ற திராவிட மாடல்
கன்சிராமின் கனவை வென்ற திராவிட மாடல்						 தங்கர்பச்சான் கதைகள்
தங்கர்பச்சான் கதைகள்						 துறைமுகம்
துறைமுகம்						 தேவதைகள் சூனியக்காரிகள் பெண்கள்
தேவதைகள் சூனியக்காரிகள் பெண்கள்						 குத்தமா சொல்லல குணமாவே சொல்றோம்!
குத்தமா சொல்லல குணமாவே சொல்றோம்!						 கடலும் மனிதரும் (பாகம் -1)
கடலும் மனிதரும் (பாகம் -1)						 ஆடம் ஸ்மித் முதல் கார்ல் மார்க்ஸ் வரை
ஆடம் ஸ்மித் முதல் கார்ல் மார்க்ஸ் வரை						 தமிழ்நாட்டில் சமூகநீதி வரலாறு - ஒரு பார்வை
தமிழ்நாட்டில் சமூகநீதி வரலாறு - ஒரு பார்வை						 ஜி.நாகராஜன் ஆக்கங்கள்
ஜி.நாகராஜன் ஆக்கங்கள்						 பெரு. மதியழகன் கவிதைகள் (இரண்டு தொகுதிகள்)
பெரு. மதியழகன் கவிதைகள் (இரண்டு தொகுதிகள்)						 சித்தர்களின் மந்திர - தந்திர - யந்திர மாந்திரீகக் கலை
சித்தர்களின் மந்திர - தந்திர - யந்திர மாந்திரீகக் கலை						 திருக்குறள் கலைஞர் உரை
திருக்குறள் கலைஞர் உரை						 மருத்துவ டிப்ஸ்
மருத்துவ டிப்ஸ்						 இந்து தேசியம்
இந்து தேசியம்						 தமிழக ஓவியங்கள் ஒரு வரலாறு
தமிழக ஓவியங்கள் ஒரு வரலாறு						 நாயகன் - சார்லி சாப்ளின்
நாயகன் - சார்லி சாப்ளின்						 பாரதி விஜயம் (முதல் தொகுதி)
பாரதி விஜயம் (முதல் தொகுதி)						 நூல் வெளியீட்டு விழாவில் கலைஞர்
நூல் வெளியீட்டு விழாவில் கலைஞர்						 பாவேந்தர் பாரதிதாசன் கவிதைகள் (தொகுதி – 3)
பாவேந்தர் பாரதிதாசன் கவிதைகள் (தொகுதி – 3)						 கைவிடப்படும் காவல் தெய்வங்கள்
கைவிடப்படும் காவல் தெய்வங்கள்						 நித்ய கன்னி
நித்ய கன்னி						 போர் தொடர்கிறது
போர் தொடர்கிறது						 தாயுமானவர்
தாயுமானவர்						 எஸ்.எஸ்.தென்னரசின் தேர்ந்தெடுத்த நாவல்கள்
எஸ்.எஸ்.தென்னரசின் தேர்ந்தெடுத்த நாவல்கள்						 புத்தனிலிருந்து சித்தார்த்தனுக்கு திரும்புதல்
புத்தனிலிருந்து சித்தார்த்தனுக்கு திரும்புதல்						 பார்த்திபன் கனவு
பார்த்திபன் கனவு						 அண்டசராசரம்
அண்டசராசரம்						 சிங்கமும் முயலும்
சிங்கமும் முயலும்						 மாஸ்டர் ஷாட் - 2
மாஸ்டர் ஷாட் - 2						 நரகாசுரப் படுகொலை
நரகாசுரப் படுகொலை						 பார்த்திபன் கனவு
பார்த்திபன் கனவு						 பெண் ஏன் அடிமையானாள்?
பெண் ஏன் அடிமையானாள்?						 மௌனி படைப்புகள்
மௌனி படைப்புகள்						 ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 7)
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 7)						 அர்த்தசாஸ்திரம்
அர்த்தசாஸ்திரம்						 துளசிதாசர் முதல் மீராபாய் வரை
துளசிதாசர் முதல் மீராபாய் வரை						 ஒளியிலே தெரிவது
ஒளியிலே தெரிவது						 தொல்காப்பியம் விளக்கவுரை
தொல்காப்பியம் விளக்கவுரை						 தனிமையின் நூறு ஆண்டுகள்
தனிமையின் நூறு ஆண்டுகள்						 தமிழ்ப் புலவர் வரலாறு
தமிழ்ப் புலவர் வரலாறு						 லைஃப் இஸ் பியூட்டிஃபுல் (திரைக்கதை)
லைஃப் இஸ் பியூட்டிஃபுல் (திரைக்கதை)						 மாமூலனாரின் வரலாற்றுப் பதிவுகள் சங்கப்புலவரின் காலமும் கருத்தும்
மாமூலனாரின் வரலாற்றுப் பதிவுகள் சங்கப்புலவரின் காலமும் கருத்தும்						 தமிழ் மலர்
தமிழ் மலர்						 தமிழ்நாட்டு நீதிமான்கள்
தமிழ்நாட்டு நீதிமான்கள்						 காலந்தோறும் பெண்
காலந்தோறும் பெண்						 குற்றப் பரம்பரை
குற்றப் பரம்பரை						 செம்பீரா
செம்பீரா						 கடவுள் காப்பியம்
கடவுள் காப்பியம்						 பேரறிஞர் அண்ணாவின் அறிவுத் துளிகள்
பேரறிஞர் அண்ணாவின் அறிவுத் துளிகள்						 சைபீரியா: ஓட்டம் - காத்தியா
சைபீரியா: ஓட்டம் - காத்தியா						 மோக முள்
மோக முள்						 அள்ள அள்ளப் பணம் 6 - மியூச்சுவல் ஃபண்ட்
அள்ள அள்ளப் பணம் 6 - மியூச்சுவல் ஃபண்ட்						 அரை நூற்றாண்டுக் கவிதைகள்
அரை நூற்றாண்டுக் கவிதைகள்						 கனாமிஹிர் மேடு
கனாமிஹிர் மேடு						 உடல் - பால் - பொருள்  (பாலியல் வன்முறை எனும் சமூகச்செயற்பாடு)
உடல் - பால் - பொருள்  (பாலியல் வன்முறை எனும் சமூகச்செயற்பாடு)						 சுயமரியாதை சூழ் உலகு: நிர்மாணப் பணியும் அணியும் - புதுவை சிவத்தின் எழுத்தியக்கம்
சுயமரியாதை சூழ் உலகு: நிர்மாணப் பணியும் அணியும் - புதுவை சிவத்தின் எழுத்தியக்கம்						 மாலுமி
மாலுமி						 சொக்கரா
சொக்கரா						 உருவமற்ற என் முதல் ஆண்
உருவமற்ற என் முதல் ஆண்						 கண்பேசும் வார்த்தைகள்
கண்பேசும் வார்த்தைகள்						 உலக வரலாற்றில் பகுத்தறிவுச் சுவடுகள் (தொகுதி-1)
உலக வரலாற்றில் பகுத்தறிவுச் சுவடுகள் (தொகுதி-1)						 நீலக் கடல்
நீலக் கடல்						


Reviews
There are no reviews yet.