Valluvar Vaaimozhi
என்னை ஆளாக்கிய நன்னூல் திருக்குறள். என்னை மனிதனாக்கியது திருக்குறள். வேற்றுமையற்ற மனிதப் பெருங்கடலில் – என்னை இணைத்து வைத்திருப்பது திருக்குறள். என் நோய் மறந்து, பிறர் நோய் உணர்ந்து, தொண்டாற்ற வைப்பது திருக்குறள். எனவே, திருக்குறள் பால் எனக்குத் தனியாகக் காதல் உண்டு.

திருவாசகம் எல்லோருக்குமான ஓர் எளிய உரை (Hard Bound) 
Reviews
There are no reviews yet.