இந்தியாவில் ஆங்கிலேயர்களின் வாழ்வைப் பற்றி அவர்களே புத்தகங்களாக, நாட்குறிப்புகளாக, கடிதங்களாக, அரசாங்கச் செய்திப் பரிவர்த்தனைகளாக எழுதியிருக்கிறார்கள். அவைகள் நூலகங்களின் கவனிக்கப்படாத இடுக்குகளில் உறங்கிக்கொண்டிருக்கின்றன. அவைகளை நூற்றாண்டு கால உறக்கத்திலிருந்து எழுப்பி அழைத்து வந்திருக்கிறேன். ஆங்கிலேயர்களின் வாழ்வை, அவர்கள் சந்தித்த சிக்கல்களைத் தமிழ் வாசகர்களுக்கு விளக்க விரும்பியதன் விளைவு இந்த நூல். ஆங்கிலேயர்களைப் பற்றி நமது பாடப் புத்தகங்களில், பொதுப் புத்தியில் உள்ள கற்பிதங்களை இந்தப் பதிவுகள் மாற்றக்கட்டும்.
Sale!
வெயில் தேசத்தில் வெள்ளையர்கள்
Publisher: அகநி வெளியீடு Author: டாக்டர் மு. இராஜேந்திரன் இஆப..Original price was: ₹250.00.₹235.00Current price is: ₹235.00.
Veyil Desathil Vellaiyargal
Delivery: Items will be delivered within 2-7 days
Reviews
There are no reviews yet.