2007 ஆண்டுவரை எழுதிய அனைத்துக் கவிதைகளின் முழுத்தொகுப்பு.
குழப்பத்தாலும், கலவரத்தாலும் ஆசிர்வதிக்கப்பட்ட நவீன மனிதர்களில் ஒருவனாகத்தான் நானும் இருக்கிறேன். இந்தக் கவிதைகளைப் படித்த பிறகு என்னுடைய இடத்தில் நீங்களும் நிற்பதாக உணர்ந்தால், நமக்குள் ஒரு உரையாடலைத் தொடங்க முடியும். “ஆதியில் ஒரு வார்த்தை இருந்தது” என்று தொடங்கப்பட்டது போல புத்தம் புதிதான ஓர் உரையாடலை, நம் மனங்களின் அடியாழத்திலிருந்து தொடங்கவேண்டும். நிறைய காயங்களால் நிரம்பிய நம் இருண்ட உள் உலகங்களை வார்த்தைகள் ஓங்கி உச்சரிக்க வேண்டும். பரஸ்பரம் நம் இருவருக்கும் இடையில் ஒன்றுமில்லை என்று தொடங்க வேண்டும். ஒன்றுமில்லை என்பதை ஆழ்ந்த காதலாக மாற்ற வேண்டும். ஒன்றுமில்லை என்கிற அளவிலாவது காப்பாற்ற முடியுமா? காத்திருக்கிறேன்..
– சமயவேல்

2400 + இயற்பியல் குவிஸ்
RSS ஓர் அறிமுகம்
64 காயத்ரீ மந்திரங்களும் துரகாசப்தசதீ மந்திரங்களும்
2400 + Chemistry Quiz
1954 ராதா நாடகத் தடையும் நாடகச் சட்டமும்
Bastion
'பாம்பு மனிதன்' ரோமுலஸ் விட்டேகர்
18வது அட்சக்கோடு
21 ஆம் நூற்றாண்டுக்கான 21 பாடங்கள்
COMPACT Dictionary [ English - English ]
PFools சினிமா பரிந்துரைகள்
1975
2600 + வேதியியல் குவிஸ்
21 ம் விளிம்பு
1777 அறிவியல் பொது அறிவு
Mother
21ஆம் நூற்றாண்டு ஏகாதிபத்தியம் 


Reviews
There are no reviews yet.