Aram Vellum
அநீதியின் கால்பிடித்து பிழைப்பு நடத்தும் அடிமைகளால் தமிழகத்தில் தினம்தினம் நிகழ்ந்துகொண்டிருக்கும் அவலங்கள், நாம் இழந்துகொண்டிருக்கும் உரிமைகள் குறித்து பல்வேறு துறைகளைச் சார்ந்த 46 பேர் தரவுகளோடு எழுதியுள்ள 46 கட்டுரைகளின் தொகுப்பே ‘அறம் வெல்லும்’ என்ற நூல்.
Reviews
There are no reviews yet.