BALYAM
துயரங்களும் சிக்கல்களும் நிறைந்திருக்கும்போது, புதிய வழியைக் கண்டு மீட்சி பெறும் வழிமுறைகளும் தெரியவில்லையென்றால்… அங்கு சல்மா போன்றவர்கள் தொடர்ந்து எழுதிக்கொண்டிருப்பார்கள்.
நம்மிடையேயுள்ள கையிருப்புகள் தீர்ந்துபோகின்றனவா? மனிதர்களை நெறிப்படுத்த இன்னும் என்னென்னவெல்லாம் வேண்டும்? தொடர்ந்து இந்தக் கேள்விகளோடு வந்துகொண்டிருக்கின்றன சல்மாவின் புதிய கதைகள்!

வருங்கால தமிழகம் யாருக்கு?						
Reviews
There are no reviews yet.