DINAM ORU PAASURAM PADIKKALAAM VAANGA
வைணவத்தின் ஆணிவேராக விளங்கும் ஆழ்வார்கள் தென்னிந்தியாவில் தோன்றினார்கள் என்பது நமக்குப் பெருமை. அவர்கள் தீந்தமிழ் பாடல்களில் திருமால் பெருமைகளை பாசுரங்களாகக் கொடுத்திருக்கிறார்கள் என்பது கூடுதல் சிறப்பம்சம். ஆழ்வார்கள் பாடிய 4000 பாடல்கள் திவ்யப்பிரபந்தப் பாசுரங்கள் என்று எல்லோராலும் அன்று முதல் இன்றுவரையில் போற்றப்படுகின்றன பாசுரங்களை மனமுருகி ஓதிவந்தால் பிரச்சனைகள் தீரும், நோய்கள் குணமாகும், தடைபட்ட திருமணங்கள் நடைபெறும், கடன் சுமை நீங்கும், செல்வ வளம் பெருகும். இவை எல்லாவற்றுக்கும் மேலாக பிறவிப்பிணி தீரும் என்பது காலங்காலமாக வைணவர்களின் அசைக்கமுடியாத நம்பிக்கை. தினமும் ஒரு பாசுரம் படியுங்கள், திருமாலின் திருவருளைப் பெறுங்கள்.

பிரபல கொலை வழக்குகள் 


Reviews
There are no reviews yet.