இரயில் பெட்டிகளை வகுப்பறைகளாகக் கொண்ட ‘டோமோயி’ கனவுப்பள்ளி ஜப்பானில் ‘கோபயாஷி’ என்னும் ஆசிரியரால் உருவாக்கப்பட்டது. 1945ல் இரண்டாம் உலகப்போரின் குண்டுவீச்சில் அப்பள்ளிக்கூடம் முழுதும் சிதைந்து போனது. கனவுகள்நிரப்பி தான் கட்டியெழுப்பிய பள்ளிக்கூடம் தீப்பிடித்து எரிந்துகொண்டிருப்பதை, அழுக்குப்படிந்த கறுப்பு உடையோடு அந்த ஆசிரியர் பார்த்துக்கொண்டே நின்றார்.
துயரத்தின் பெருங்கனல் மனதைப் பொசுக்கிய அந்த நிர்கதிச் சூழலிலும் அவர் தன் மகனான சிறுவனைப் பார்த்து, “அடுத்து நாம் எப்படிப்பட்ட கனவுப்பள்ளியை உருவாக்கலாம்?” என்று கேட்டார். அகக்கனவு என்பது எவ்வகையிலும் புறச்சூழலின் பெருநெருக்கடியில் அழியக்கூடியது அல்ல. அதிலும், குழந்தைகளுக்கான ஒரு கல்விவெளி என்பது சிறுகச்சிறுக நாம் சேகரித்துவைக்கிற கனவிலிருந்தும், அனுபவ உழைப்பிலிருந்தும் முளைத்தெழுவது!
இந்தியாவிலும் இத்தகைய கனவுப்பள்ளிகள் இருந்திருக்கின்றன என்பதனை அபய் பங் அவர்கள் எழுதிய இப்புத்தகம் எளிமையுற எடுத்துரைக்கிறது. இயற்கையும் கலையும் வாழ்வோடு இணைகிற புதுமைக்கல்வியை வடிவமைக்கச் சொல்லிய காந்தி மற்றும் தாகூரின் வார்த்தைகளிலிருந்து உதித்தவை நயிதாலிம் கனவுப்பள்ளிகள்.
மாற்றுக்கல்வி சார்ந்த உரையாடல்கள் எல்லா மட்டங்களிலும் நிகழ்கிற சமகாலச்சூழலில், நம் தேசத்தில் ஏற்கெனவே வழக்கத்திலிருந்த சுயக்கல்வியின் ஆதாரவேர்களை அறிமுகப்படுத்துகிறது இச்சிறுநூல். கனவுப்பள்ளியை சாத்தியப்படுத்தக் காத்திருக்கும் ஒவ்வொரு மனிதருக்குமான வழிச்சித்திரம் இது. காலத்தால் நம்மைவிட்டு நினைவழிந்த ஒரு கனவுப்பள்ளியில் கல்விபயின்ற சாட்சிமாணவர் ஒருவரின் ஞாபகச்சொற்களே இப்புத்தகம்.
அபய் பங் தன்னனுபவமாக எழுதிய இச்சிறுநூலை,
ராகுல் நகுலன் தமிழில் மொழிபெயர்க்க, தன்னறம் நூல்வெளி வெளியிடுகிறது.
இறைத்தன்மையும் செயற்தன்மையும் நிறைந்த ஒரு கல்விச்சாலை எங்ஙனம் செயல்பட்டிருக்கும் என்பதற்கான எழுத்துச்சாட்சியாக இருக்கிற இப்புத்தகம்,
கல்விசார்ந்த விருப்பமுள்ள ஒவ்வொரு மனதுக்கும் கருத்தியல் நிறைவையளிக்கும். ஒரு செயலைச் செய்வதன் வழியாக கற்றலைத் திட்டமிடுகையில் அது எத்தகைய அறிவுக்கருவை மாணவச்சிந்தனைக்குள் நிகழ்த்தவல்லது என்பதற்கான குறுவிளக்கமே இந்நூல். கலையும் தொழிற்கல்வியும் இணைந்த ஒரு கல்விக்கூடத்தைப்பற்றி ஒரு சிற்றறிமுகத்தை உண்டாக்கி, நம் குழந்தைகளுக்காக நாம் எழுப்பவேண்டிய கனவுப்பள்ளி எதுவெனக் கண்டறியும் கலந்துரையாடலுக்குத் துணைநிற்கும் இச்சிறிய கையேடு.

 பணம் சில ரகசியங்கள்
பணம் சில ரகசியங்கள்						 தொட்டுக் கொள்ளவா.. தொடர்ந்து செல்லவா...
தொட்டுக் கொள்ளவா.. தொடர்ந்து செல்லவா...						 அறியப்படாத தமிழகம்
அறியப்படாத தமிழகம்						 குருதி ஆட்டம்
குருதி ஆட்டம்						 பன்னிரு ஆழ்வார்கள்
பன்னிரு ஆழ்வார்கள்						 ஆத்திசூடி நீதி கதைகள்-2
ஆத்திசூடி நீதி கதைகள்-2						 ஆண்பிரதியும் பெண்பிரதியும்
ஆண்பிரதியும் பெண்பிரதியும்						 பெரியார் இல்லாவிட்டால் தமிழகம்?
பெரியார் இல்லாவிட்டால் தமிழகம்?						 இனிக்கும் இளமை
இனிக்கும் இளமை						 மலை அரசி
மலை அரசி						 சீரடி சாய்பாபா அருள்வாக்கும் - அற்புதங்களும்
சீரடி சாய்பாபா அருள்வாக்கும் - அற்புதங்களும்						 மறக்க முடியாத மனிதர்கள்
மறக்க முடியாத மனிதர்கள்						 வா தமிழா! பொருளாதாரம் பயில்வோம்...
வா தமிழா! பொருளாதாரம் பயில்வோம்...						 மூக்குத்தி அணிந்த பெண் நடத்துனர்
மூக்குத்தி அணிந்த பெண் நடத்துனர்						 சிரிப்பாலயம்
சிரிப்பாலயம்						 உருவமற்ற என் முதல் ஆண்
உருவமற்ற என் முதல் ஆண்						 இந்து தேசியம்
இந்து தேசியம்						 பாவலரேறு பெருஞ்சித்திரனார் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
பாவலரேறு பெருஞ்சித்திரனார் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)						 வஞ்சியர் காண்டம்
வஞ்சியர் காண்டம்						 இந்தியர்களின் போலி மனசாட்சி (எதிர்க்குரல் - 2)
இந்தியர்களின் போலி மனசாட்சி (எதிர்க்குரல் - 2)						 சிறிய உண்மைகள்
சிறிய உண்மைகள்						 என் சரித்திரம்
என் சரித்திரம்						 கற்பித்தல் என்னும் கலை
கற்பித்தல் என்னும் கலை						 கலாதீபம் லொட்ஜ்
கலாதீபம் லொட்ஜ்						 நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் எழுத்தும் பேச்சும்!
நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் எழுத்தும் பேச்சும்!						 நட்பெனும்  நந்தவனம்
நட்பெனும்  நந்தவனம்						 சேரன்மாதேவி குருகுலப் போராட்டமும் திராவிட இயக்கத்தின் எழுச்சியும்
சேரன்மாதேவி குருகுலப் போராட்டமும் திராவிட இயக்கத்தின் எழுச்சியும்						 மாணிக்கவாசகரின் திருவாசக அமுதம்
மாணிக்கவாசகரின் திருவாசக அமுதம்						 எது தர்மம்
எது தர்மம்						 கி.ராஜநாராயணன் கடிதங்கள்
கி.ராஜநாராயணன் கடிதங்கள்						 ஆபத்தில் கூட்டாட்சி
ஆபத்தில் கூட்டாட்சி						 ராகுல்  சாங்கிருத்ரயாயன்  (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
ராகுல்  சாங்கிருத்ரயாயன்  (இந்திய இலக்கியச் சிற்பிகள்)						![நீர்வழிப் படூஉம் [Neervazhi Padooum]](https://bookmybook.in/wp-content/uploads/2023/12/நீர்வழிப்-படூஉம்-1.jpg) நீர்வழிப் படூஉம் [Neervazhi Padooum]
நீர்வழிப் படூஉம் [Neervazhi Padooum]						 கோடிமுனை முதல் ஐ.நா.சபை வரை (அடித்தள மக்கள் குழுவாக்கம் - ஒரு மீள்பார்வை)
கோடிமுனை முதல் ஐ.நா.சபை வரை (அடித்தள மக்கள் குழுவாக்கம் - ஒரு மீள்பார்வை)						 சிங்கப்பூரில் தமிழர் தலைவர்
சிங்கப்பூரில் தமிழர் தலைவர்						 கடவுளின் கதை (பாகம் - 1) ஆதிமனிதக் கடவுள்கள் முதல் அல்லாவரை
கடவுளின் கதை (பாகம் - 1) ஆதிமனிதக் கடவுள்கள் முதல் அல்லாவரை						 ஆரஞ்சு முட்டாய்
ஆரஞ்சு முட்டாய்						 இல்லந்தோறும் இயற்கை உணவுகள்
இல்லந்தோறும் இயற்கை உணவுகள்						 அம்பேத்கரின் உலகம்
அம்பேத்கரின் உலகம்						 ஊருக்கு நல்லதை  சொல்வேன்
ஊருக்கு நல்லதை  சொல்வேன்						 பசுமைப் புரட்சியின் கதை
பசுமைப் புரட்சியின் கதை						 சில்வியா பிளாத் - மணிக்குடுவை
சில்வியா பிளாத் - மணிக்குடுவை						 உப்புச்சுமை
உப்புச்சுமை						 ஒரு புத்திரனால் கொல்லப்படுவேன்
ஒரு புத்திரனால் கொல்லப்படுவேன்						 பற்றியெரியும் பஸ்தர்
பற்றியெரியும் பஸ்தர்						 ஒரு புளியமரத்தின் கதை
ஒரு புளியமரத்தின் கதை						 அம்பிகாபதி அமராவதி
அம்பிகாபதி அமராவதி						 ஆய்வும் தேடலும்
ஆய்வும் தேடலும்						 மரணத்தின் பின் மனிதர் நிலை
மரணத்தின் பின் மனிதர் நிலை						 கலவரம்
கலவரம்						 கங்கணம்
கங்கணம்						 மஹாபாரதம்
மஹாபாரதம்						 பகை வட்டம்
பகை வட்டம்						 சவராயலு நாயகர் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
சவராயலு நாயகர் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)						 புலரி
புலரி						 நிழல்கள் நடந்த பாதை
நிழல்கள் நடந்த பாதை						 ஏணிப்படிகளில் மாந்தர்கள்
ஏணிப்படிகளில் மாந்தர்கள்						 காதல் ஒரு நெருஞ்சி முள்
காதல் ஒரு நெருஞ்சி முள்						 ராணா ஹமீர்
ராணா ஹமீர்						 தம்பிக்கு
தம்பிக்கு						 சிவப்புச் சின்னங்கள்
சிவப்புச் சின்னங்கள்						 வயல் மாதா
வயல் மாதா						 பாளையங்கோட்டை நினைவலைகள்
பாளையங்கோட்டை நினைவலைகள்						 பால காண்டம்
பால காண்டம்						 வகை வகையான அசைவ சமையல்கள்
வகை வகையான அசைவ சமையல்கள்						 மீன்கள்
மீன்கள்						 மூன்றாவது விழியின் முதலாவது பார்வை - பெண்ணியச் சிந்தனைகளும் படைப்புகளும்
மூன்றாவது விழியின் முதலாவது பார்வை - பெண்ணியச் சிந்தனைகளும் படைப்புகளும்						 பெரியார் களஞ்சியம் – குடிஅரசு (தொகுதி-14)
பெரியார் களஞ்சியம் – குடிஅரசு (தொகுதி-14)						 சட்டப்படி நாம் இன்னும் சூத்திரரே!
சட்டப்படி நாம் இன்னும் சூத்திரரே!						 மனிதனுக்கு ஒரு முன்னுரை
மனிதனுக்கு ஒரு முன்னுரை						 மண்ணில் உப்பானவர்கள்
மண்ணில் உப்பானவர்கள்						 சிறுதானிய உணவு வகைகள்
சிறுதானிய உணவு வகைகள்						 அத்திமலைத்  தேவன் (பாகம் 5)
அத்திமலைத்  தேவன் (பாகம் 5)						 உதயபானு
உதயபானு						 துளசி பூஜா விதிகளும அர்ச்சனையும்
துளசி பூஜா விதிகளும அர்ச்சனையும்						 டாக்டர் வைகுண்டம் – கதைகள்
டாக்டர் வைகுண்டம் – கதைகள்						 தோன்றியதென் சிந்தைக்கே..
தோன்றியதென் சிந்தைக்கே..						 கண்ணிலே இருப்பதென்ன!
கண்ணிலே இருப்பதென்ன!						 உள்பரிமாணங்கள்
உள்பரிமாணங்கள்						 உலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு (தொகுதி - 4)
உலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு (தொகுதி - 4)						 ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 3)
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 3)						 அண்ணா சில நினைவுகள்
அண்ணா சில நினைவுகள்						 நேர்மையின் பயணம்
நேர்மையின் பயணம்						 நா.முத்துக்குமார் கவிதைகள்
நா.முத்துக்குமார் கவிதைகள்						 எரியாத நினைவுகள்
எரியாத நினைவுகள்						 கறுப்பு மை குறிப்புகள்
கறுப்பு மை குறிப்புகள்						 மனுதர்ம சாஸ்திரம்
மனுதர்ம சாஸ்திரம்						 கதைப்பாடல்களில் கட்டபொம்மன்
கதைப்பாடல்களில் கட்டபொம்மன்						 ஐங்குறுநூறு மூலமும் உரையும் (இரண்டாம் பாகம்)
ஐங்குறுநூறு மூலமும் உரையும் (இரண்டாம் பாகம்)						 ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 4)
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 4)						 உள்ளம் என்கிற கோயிலிலே
உள்ளம் என்கிற கோயிலிலே						 ஆனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள் (மூன்று பாகங்கள்)
ஆனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள் (மூன்று பாகங்கள்)						 தந்தை பெரியாரின் பார்ப்பன எதிர்ப்பு ஏன்? எதற்கு? எப்படி?
தந்தை பெரியாரின் பார்ப்பன எதிர்ப்பு ஏன்? எதற்கு? எப்படி?						 பன்னிக்குட்டி ராமசாமியும் வண்டு முருகனும்
பன்னிக்குட்டி ராமசாமியும் வண்டு முருகனும்						


Reviews
There are no reviews yet.