Be the first to review “எழுதிச் செல்லும் கரங்கள்”
You must be logged in to post a review.
Original price was: ₹200.00.₹185.00Current price is: ₹185.00.
எழுதுகிறவனை எப்படியெல்லாம் பார்க்கிறார்கள்..?முழு நேர எழுத்தாளன் என்று சொன்னால் கூட விடாமல் அதன் துணைக்கேள்விகளை உற்பத்தி செய்துகொண்டே இருப்பவர்களுக்கு எந்த பதிலைத் தந்து பரமபதம் அடைவது?இந்தப் பெயரற்றவர்கள் ஏற்படுத்துகிற அயர்ச்சி தான் மற்ற எல்லாவற்றையும் விடக் க்ரூரமானது.
Delivery: Items will be delivered within 2-7 days
Reviews
There are no reviews yet.