FIRE SAFETY
இந்தப் புத்தகம் மூலம் தொழிற்கல்வி பயில்வோர், தொழிற்சாலைகளில் பணிபுரிவோர், பொது மக்கள் எல்லோரும் தீ உண்டாவதைத் தடுத்து தீயிலிருந்து நம்மை எப்படி பாதுகாத்துக் கொள்ளலாம் என்பதை நன்றாகத் தெரிந்து கொள்ள முடியும். ஒவ்வொரு தலைப்பிலும் எளிதாக, நாமே புரிந்து கொள்ளும்படி, தேவையான படங்களுடன் கொடுத்துள்ளார். அதேசமயம் எல்லா விஷயங்களும் தன்னடக்கியதாக இருக்கிறது என்று கூற முடியாது. இது ‘தீ’ குறித்த ஒரு பொதுவான அறிவைத் தெளிவுபடுத்துவதற்காக எடுத்துக்கொண்ட முயற்சி

கிறித்தவமும் தமிழ்ச் சூழலும்						
உச்சக்கட்டம்: உண்மைகளும் தீர்வுகளும்						
இலங்கை: எழுதித் தீரா சொற்கள்						
அப்புறம் என்பது எப்போதும் இல்லை						
சட்டம் பெண் கையில்						
அடுக்களை டூ ஐநா						
குத்தமா சொல்லல குணமாவே சொல்றோம்!						
Reviews
There are no reviews yet.