Be the first to review “காவி என்பது நிறமல்ல…”
You must be logged in to post a review.
புக்மைபுக் தளத்தில் இடம்பெறும் புதிய புத்தகங்கள், சிறப்பு தள்ளுபடிகள் பற்றிய புதிய தகவல்களை முதலில் பெற..
Subtotal: ₹2,655.00
Subtotal: ₹2,655.00
புக்மைபுக் தளத்தில் இடம்பெறும் புதிய புத்தகங்கள், சிறப்பு தள்ளுபடிகள் பற்றிய புதிய தகவல்களை முதலில் பெற..
____
₹150.00 Original price was: ₹150.00.₹140.00Current price is: ₹140.00.
இந்து வகுப்புவாதத்தின் மூர்க்கத்தனமான தாக்குதலை எதிர்த்து வரலாறு காணாத வகையிலான போராட்டங்கள், எதிர்ப்பியக்கங்கள், கிளர்ச்சிகள் தொடர்வது நம்பிக்கை அளிக்கிறது. இருப்பினும் வகுப்புவாதத்தை முறியடித்தல் உரக்கக் கூச்சலிடுவதால் மட்டும் முடியாது. அதை கருத்தியலாக எதிர்கொள்ள வேண்டும். நேரடி எதிர்ப்பியக்கங்கிளில் ஈடுபடுபவர்களை கருத்தியலாக ஆயுதபாணியாக்க வேண்டும். அதற்கான சிறு பங்கிளிப்பாக இந்த நூல் அமையும் என நம்புகிறோம்.
இந்து வகுப்புவாதத்தை, காவி அமைப்புகளை அரசியல் ரீதியாக மட்டுமின்றி , வரலாற்று ரீதியாக அம்பலப்படும் பணியை பல நூல்கள், பலர் கருத்துக்களை துணை கொண்டு ஆசிரியர் சிறப்பாக செய்துள்ளார்.
Delivery: Items will be delivered within 2-7 days
You must be logged in to post a review.
அனைத்தும் / General
Reviews
There are no reviews yet.