காலந்தோறும் பிராமணியம்
பாகம் 1
வேதகாலம் முதல் சோழர் காலம் வரை
அருணன்
சமணம், பவுத்தம் வீழ்ச்சியடைந்ததற்கு பிராமணியத்தின் கடும் தாக்குதலே பிரதான காரணம் என்றாலும் இந்த மதங்களின் உள்ள பலவீனங்களும் ஒரு காரணமாகும். ஈவற்றை எனது “நிழல்தரா மரம்” நாவலில் ஏற்கெனவே கதைப்போக்கில் சொல்லியிருந்தேன். அவற்றை ஆதாரத்தோடு இப்போது இங்கேயும் சேர்த்திருக்கிறேன். அந்த ஆதாரம் சமண நூலாகிய “நீலகேசி”. அதிலே நேரடியாகவும் மறைமுகமாகவும் இந்த பலவீனங்கள் வருகின்றன…
லெனின் –
தோழர் அருணன் எழுதிய படைப்புகளை அனைவரும் வாசிக்க வேண்டும்..