1 review for கண்டி வீரன்
Add a review
You must be logged in to post a review.
புக்மைபுக் தளத்தில் இடம்பெறும் புதிய புத்தகங்கள், சிறப்பு தள்ளுபடிகள் பற்றிய புதிய தகவல்களை முதலில் பெற..
தாமஸ் வந்தார்
3 × ₹200.00
நளினி ஜமீலா
3 × ₹215.00
கலைஞர் எனும் கருணாநிதி
3 × ₹250.00
கொடூரக் கொலை வழக்குகள்
5 × ₹175.00
சஞ்சாரம்
3 × ₹440.00
நான் நாகேஷ்
2 × ₹240.00
ஸ்ரீ தசமஹா வித்யா என்னும் பத்து மஹா சக்திகளின் ஸித்தி தாரண-பயநிவாரண-வரப்ரதான-கவிதாபாடன-யந்த்ர மந்த்ர கவச ப்ரம்மாஸ்த்ரம்
2 × ₹250.00
மோகவல்லி தூது
2 × ₹67.00
பிரபல கொலை வழக்குகள்
4 × ₹220.00
மிளிர்மன எழில் மதி
5 × ₹300.00
மாபெரும் தமிழ்க் கனவு
3 × ₹470.00
90களின் தமிழ் சினிமா
2 × ₹120.00
மு.க - வெறும் வாழ்க்கை வரலாறல்ல, ஒரு Scan report
1 × ₹200.00
மனித வாழ்வின் பெருமை எது?
2 × ₹20.00
தெற்கிலிருந்து ஒரு சூரியன்
2 × ₹285.00
கருஞ்சூரியன்
2 × ₹80.00
கனம் கோர்ட்டாரே!
2 × ₹275.00
நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை
2 × ₹150.00
ஹிந்து தர்மத்தில் சில... ஏன்?.., எதற்காக?
1 × ₹30.00
சோழன் ராஜா ப்ராப்தி
3 × ₹140.00
காஷ்மீர் சீற்றம் பொதிந்த பார்வை
3 × ₹125.00
ரம்பையும் நாச்சியாரும்
3 × ₹100.00
மூப்பர்
3 × ₹280.00
மிளகாய் குண்டுகள்
1 × ₹150.00
ரோலக்ஸ் வாட்ச்
4 × ₹200.00
தமிழக அரசியல் வரலாறு - பாகம் 1
3 × ₹450.00
வேல ராமமூர்த்தி கதைகள்
1 × ₹285.00
மனசே மனசே
1 × ₹35.00
வாழ்வியல் சிந்தனைகள் (பாகம்-7)
1 × ₹140.00
வருங்கால தமிழகம் யாருக்கு?
1 × ₹170.00
அக்கிரகாரத்தில் பெரியார்
1 × ₹275.00
திராவிட இயக்க வரலாறு - பாகம் 2
1 × ₹320.00
இந்திய தத்துவ சிந்தனையில் வேதமரபும் - வேதமறுப்பும்
1 × ₹110.00
69% இட ஒதுக்கீட்டுக்கு புதிய ஆபத்தா?
1 × ₹60.00
ஹோமி பாபா
1 × ₹160.00
கல்விச் சுற்றுலா நடத்துவது எப்படி?
1 × ₹60.00
தொல்காப்பியர் முதல் வைரமுத்து வரை
1 × ₹165.00
மதகுரு (கெஸ்டா பெர்லிங் ஸாகா)
1 × ₹460.00 Subtotal: ₹17,659.00
தாமஸ் வந்தார்
3 × ₹200.00
நளினி ஜமீலா
3 × ₹215.00
கலைஞர் எனும் கருணாநிதி
3 × ₹250.00
கொடூரக் கொலை வழக்குகள்
5 × ₹175.00
சஞ்சாரம்
3 × ₹440.00
நான் நாகேஷ்
2 × ₹240.00
ஸ்ரீ தசமஹா வித்யா என்னும் பத்து மஹா சக்திகளின் ஸித்தி தாரண-பயநிவாரண-வரப்ரதான-கவிதாபாடன-யந்த்ர மந்த்ர கவச ப்ரம்மாஸ்த்ரம்
2 × ₹250.00
மோகவல்லி தூது
2 × ₹67.00
பிரபல கொலை வழக்குகள்
4 × ₹220.00
மிளிர்மன எழில் மதி
5 × ₹300.00
மாபெரும் தமிழ்க் கனவு
3 × ₹470.00
90களின் தமிழ் சினிமா
2 × ₹120.00
மு.க - வெறும் வாழ்க்கை வரலாறல்ல, ஒரு Scan report
1 × ₹200.00
மனித வாழ்வின் பெருமை எது?
2 × ₹20.00
தெற்கிலிருந்து ஒரு சூரியன்
2 × ₹285.00
கருஞ்சூரியன்
2 × ₹80.00
கனம் கோர்ட்டாரே!
2 × ₹275.00
நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை
2 × ₹150.00
ஹிந்து தர்மத்தில் சில... ஏன்?.., எதற்காக?
1 × ₹30.00
சோழன் ராஜா ப்ராப்தி
3 × ₹140.00
காஷ்மீர் சீற்றம் பொதிந்த பார்வை
3 × ₹125.00
ரம்பையும் நாச்சியாரும்
3 × ₹100.00
மூப்பர்
3 × ₹280.00
மிளகாய் குண்டுகள்
1 × ₹150.00
ரோலக்ஸ் வாட்ச்
4 × ₹200.00
தமிழக அரசியல் வரலாறு - பாகம் 1
3 × ₹450.00
வேல ராமமூர்த்தி கதைகள்
1 × ₹285.00
மனசே மனசே
1 × ₹35.00
வாழ்வியல் சிந்தனைகள் (பாகம்-7)
1 × ₹140.00
வருங்கால தமிழகம் யாருக்கு?
1 × ₹170.00
அக்கிரகாரத்தில் பெரியார்
1 × ₹275.00
திராவிட இயக்க வரலாறு - பாகம் 2
1 × ₹320.00
இந்திய தத்துவ சிந்தனையில் வேதமரபும் - வேதமறுப்பும்
1 × ₹110.00
69% இட ஒதுக்கீட்டுக்கு புதிய ஆபத்தா?
1 × ₹60.00
ஹோமி பாபா
1 × ₹160.00
கல்விச் சுற்றுலா நடத்துவது எப்படி?
1 × ₹60.00
தொல்காப்பியர் முதல் வைரமுத்து வரை
1 × ₹165.00
மதகுரு (கெஸ்டா பெர்லிங் ஸாகா)
1 × ₹460.00 Subtotal: ₹17,659.00
புக்மைபுக் தளத்தில் இடம்பெறும் புதிய புத்தகங்கள், சிறப்பு தள்ளுபடிகள் பற்றிய புதிய தகவல்களை முதலில் பெற..
____₹180.00
2011-14 காலத்திற்குள் எழுதப்பட்ட இச்சிறுகதைகள் இனவிடுதலை என்கிற முழக்கத்தின் பெயரால் நிகழ்த்திய அரசியற்போரையும் புலம்பெயர்தலின் பின்னணியில்
எதிர்கொள்கிற உளவியல் அவதியையும் ஒருங்கே பிரதிபலிக்கக் கூடியவை.
நவீனத்துவம் என்கிற உலக இலக்கியங்கள் பயணித்த பாதையில் ஷோபாசக்தி முன்வைக்கும் கதைகள், இனவுரிமை முழக்கங்களையெழுப்பி தன்னை முன்னிறுத்திக் கொண்ட எந்தவொரு அரசியல், இலக்கியவாதிகள் பதிவு செய்யாது
நழுவிக் கொண்ட மனித வாழ்வை சித்திரங்களாய் கொண்டிருப்பவை. ஆன்மாவை பறித்துக் கொண்டு அம்மணத்தை பரிசளித்த இயக்கப் பெருமிதங்களை குலைத்த ரூபங்கள், கற்பு, ஆண்மை போன்ற தேச, தேசிய, தமிழ் ஜம்பங்களை விட்டு விலகி பயணிப்பவை.
பனைமரத் தீவொன்றிலிருந்து போரின் திசை வழியில் வெளியேறிய தமிழ் மனமொன்று, உலக சமூகங்களுக்குள் நின்று தனது அரசியல், பண்பாட்டு மோதலை நிகழ்த்திக் கொள்வதோடு அதன் அனுபவத்தை உலகிற்கு வழங்க வல்லவையாகவும் இருக்கக் கூடியது ஷோபாசக்தியின் சிறுகதைகளும் நாவல்களும். அதனால்தான் மிகக் குறுகியக் காலத்தில் அவரது “ம்”, “கொரில்லா”, “எம்.ஜி.ஆர் கொலை வழக்கு” போன்ற ஆக்கங்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு உலக வாசகர்களை சென்று சேர்ந்துள்ளன.
Delivery: Items will be delivered within 2-7 days
You must be logged in to post a review.
அனைத்தும் / General
Kathir Rath –
#வாரம்_ஒரு_சிறுகதை_2
#கண்டிவீரன்
ஷோபாசக்தி
இலங்கை, ஈழ விடுதலை என்றாலே நெஞ்சை பதற செய்யும் சம்பவங்கள்தான் நினைவிற்கு வரும். அதுவும் ஷோபா சக்தியின் பாக்ஸ் நாவலில் வரும் சில காட்சிகளை மறக்க எனக்கு சில நாட்கள் ஆனது. அதே ஷோபா தமிழ் ஈழம் பிண்ணனியில் பகடியாக எழுதிய கதைதான் இது.
1980களில் பல இயக்கங்கள் தமிழீழத்திற்காக போராடின. அவற்றை தின்று செரித்துதான் விடுதலை புலிகள் இயக்கம் தனிப்பலம் பெற்றது. அப்படி இருந்த ஒரு இயக்கம்தான் சோசலிஸத் தமிழீழப் புரட்சிகர இயக்கம்’ ( ஆர்.ஓ.எஸ்.ரி.ஈ). சுருக்கமாக ‘ரோஸ்டி’ . இது கற்பனைதான்.
மொத்தம் 6 பேர்தான் உறுப்பினர்கள் என்றதும் ஹிட்லரை போல் ஏழாஙதாக ஒருவன் அந்த இயக்கத்தில் வந்து சேர்வானோ என்று நினைத்தேன். ஹிட்லர் அப்படி சேர்ந்த ஒரு சிறு இயக்கத்தை ஆரம்ப புள்ளியாக வைத்துதான் உலகையே ஆட்டி படைக்கும் நாஜி படையை உருவாக்கினார்.
ஆனால் அப்படி அல்ல. இந்த 6 பேர் கொண்ட இயக்கம் செய்யும் சேட்டைகள்தான் கதையே. இது சும்மா இராமல் பெரிய இயக்கங்களின் ஒவ்வொரு செயலையும் விமர்சித்து இதே நாங்களாக இருந்தால் என்ன செய்வோம் தெரியுமா என்பது போல் அறிக்கை விட்டு கொண்டுருக்கும்.
எதிர்பாராத விதமாக ஒரு வழிப்பறி திருடன் இவர்களிடம் மாட்டுகிறான். அவனை அழைத்து வந்து விசாரித்து மரணதண்டனை விதிக்கிறார்கள். ஆனால் அதை நிறைவேற்ற துப்பாக்கி வேண்டுமே… அதில் இருந்துதான் கதை வெகு சுவாரசியமாகிறது.
மாமியார் வீட்டிற்கு வந்த்து போல் அந்த திருடன், அவன்தான் கண்டிவீரன் சொகுசாக வாழ, ஒரு கட்டத்தில் அவனை தப்பித்து போக காவலெல்லாம் விலக்கி வைத்தாலும் போக மாட்டேங்கிறான். போக சொன்னவனை “அப்படியே போறப்ப கதவை சாத்திட்டு போங்க” ன்னு சொல்ற இடம்லாம் அல்டிமேட்.
அடுத்தடுத்து அவர்கள் போடும் திட்டம், சொதப்பல், திடிர் திருப்பம் என கதை போகிறது.
பிரிட்டிஷ் காலத்தில் பல தமிழர்கள் இங்கிருந்து பஞ்சம் பிழைக்க இலங்கைக்கு சென்றார்கள். அந்த வம்சாவழியில் வந்தவன்தான் கண்டி என்றழைக்கப்படும. காந்திராஜன். அவனின் இயல்போ அல்லது குறும்போ, கதை முழுக்க சிரிக்க வைக்கிறது.
பெரும் அரசியலை பகடியாக சொல்லும் கலை ஷோபாசக்திக்கு வெகு இயல்பாய் வந்துள்ளது. நான் ஷோபாவின் பாக்ஸ் மட்டும்தான் வாசித்திருந்தேன். இக்கதைக்கு பிறகு அவரது சிறுகதைகள் அனைத்தையும் வாசிக்க விரும்புகிறேன்.