Be the first to review “காதலின் புதிய தடம்”
You must be logged in to post a review.
புக்மைபுக் தளத்தில் இடம்பெறும் புதிய புத்தகங்கள், சிறப்பு தள்ளுபடிகள் பற்றிய புதிய தகவல்களை முதலில் பெற..
Subtotal: ₹1,755.00
Subtotal: ₹1,755.00
புக்மைபுக் தளத்தில் இடம்பெறும் புதிய புத்தகங்கள், சிறப்பு தள்ளுபடிகள் பற்றிய புதிய தகவல்களை முதலில் பெற..
____
₹150.00 Original price was: ₹150.00.₹140.00Current price is: ₹140.00.
காதலின் புதிய தடம் ஒரு தனி நபர் தன்னுடைய பிரச்சினைகளின் ஊற்றுக்கண்ணை அறிவது என்பது ஒட்டுமொத்த மனித குலத்தின் பிரச்சினையின் ஊற்றுக்கண்ணை அறிவதுதான். அந்த அறிதலுக்கான கண்ணைத் திறக்க உதவுவதுதான் ஒரு வழிகாட்டியின் முன் உள்ள சவால். கவிஞராகவும் மானுடத்தின் மீது அக்கறை கொண்ட உளவியல் ஆலோசகராகவும் ஆனந்த் எதிர்கொண்டிருப்பது இந்தச் சவாலைத்தான். அதைப் பொறுப்புணர்வுடனும் பக்குவத்துடனும் மனித மனம் குறித்த ஆழமான புரிந்துணர்வுடனும் எதிர்கொண்டிருப்பதன் சாட்சியமே இந்த நூல்.
– அரவிந்தன்
Delivery: Items will be delivered within 2-7 days
You must be logged in to post a review.
பரிசு பெற்ற நூல்கள் / Award Winning Books
தமிழர்கள் வரலாறு / Tamilan's History
Reviews
There are no reviews yet.