konjam kavithai niraiya kadhal
கொஞ்சம் கவிதை நிறையக் காதல் நூல் அறிமுகம்
கொஞ்சம் கவிதை நிறையக் காதல் என்பது கவிதைப் புத்தகம். முதல் பக்கத்திலிருந்து கடைசி பக்கம் வரை முழுக்க முழுக்க காதல் கவிதைகள் நிறைந்த புத்தகம். சிறியது பெரியதென மொத்தம் 123 கவிதைகளைக் கொண்ட இந்தப் புத்தகத்தை கவிஞர் வியன் பிரதீப் எழுதியுள்ளார். வியன் புக்ஸின் வெளியீடாக வந்துள்ள இது, 96 பக்கங்களைக் கொண்டது. அமெரிக்கத் தமிழ் எழுத்தளார் வழக்கறிஞர் ம.வீ கனிமொழி அவர்கள் இதற்கு அணிந்துரை எழுதி உள்ளார். இந்தப் புத்தகத்தை நீங்கள் படித்து முடிக்கும் பொழுது, உங்கள் கடந்த கால நினைவுகள் வந்து போவதைத் தடுக்க முடியாது. காதலர்கள் தங்களது காதலர்களுக்கு இந்தப் புத்தகத்தைப் பரிசாகக் கொடுக்க உகந்த புத்தகம். காதல் செய்யாதவர்களையும் இந்தக் கவிதைகள் காதலிக்கத் தூண்டும்.
Reviews
There are no reviews yet.