2025 ஆம் ஆண்டுக்கான யுவ புரஸ்கார் விருது வென்ற நூல்
பனிரெண்டு சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு
லட்சுமிஹர், மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள கீழச்செம்பட்டியில் பிறந்தவர். பொறியியல் மற்றும் படத்தொகுப்பில் பட்டம் பெற்றிருக்கிறார். தற்போது திரைப்பட உருவாக்கம் சார்ந்த பணிகளில் இயங்கி வருகிறார். இதுவரை டார்லிங் எனப் பெயர் சூட்டப்பட்ட சித்தாந்தம், ஸெல்மா சாண்டாவின் அலமாரிப் பூச்சிகள், கிளாஸிக் டச் என மூன்று சிறுகதைத் தொகுப்புகள் யாவரும் வெளியீடாக வெளிவந்திருக்கிறது. இது இவரது நான்காவது சிறுகதைத் தொகுப்பு.
*** *** *** *** ***
நம்பிக்கை அளிக்கும் நவ எழுத்துகள். நிலம், இயற்கை, தொன்மம், காமம், மாய யதார்த்தம் எனப் பலவகைமைகளில் இவரது புனைவுகள் வாசகருடன் ஊடாடுகின்றன.
– இந்து தமிழ் திசை

"இந்து மதக் கொடுகோன்மையின் வரலாறு"
100 சிறந்த சிறுகதைகள் (இரண்டு பாகங்கள்)
'பாம்பு மனிதன்' ரோமுலஸ் விட்டேகர்
ஹிந்து தர்மத்தில் சில... ஏன்?.., எதற்காக?
பாண்டியர் வரலாறு 


Reviews
There are no reviews yet.