1 review for எம்.கே. தியாகராஜ பாகவதர்
Add a review
You must be logged in to post a review.
புக்மைபுக் தளத்தில் இடம்பெறும் புதிய புத்தகங்கள், சிறப்பு தள்ளுபடிகள் பற்றிய புதிய தகவல்களை முதலில் பெற..
"இந்து மதக் கொடுகோன்மையின் வரலாறு"
18 × ₹300.00
100 சிறந்த சிறுகதைகள் (இரண்டு பாகங்கள்)
20 × ₹1,100.00
90களின் தமிழ் சினிமா
9 × ₹120.00
நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை
19 × ₹150.00
ரோலக்ஸ் வாட்ச்
5 × ₹200.00
'இயற்கையின் புதல்வர்’ ராமசாமி பெரியார்
14 × ₹20.00
கலைஞர் எனும் கருணாநிதி
17 × ₹250.00
தெற்கிலிருந்து ஒரு சூரியன்
9 × ₹285.00
திராவிட இயக்க வரலாறு - பாகம் 2
3 × ₹320.00
கருஞ்சூரியன்
14 × ₹80.00
1000 கடல் மைல்
11 × ₹235.00
(மகாபாரத நாடகங்கள்)
15 × ₹235.00
காஷ்மீர் சீற்றம் பொதிந்த பார்வை
9 × ₹125.00
பிரபல கொலை வழக்குகள்
40 × ₹220.00
வருங்கால தமிழகம் யாருக்கு?
16 × ₹170.00
100 கறி வகைகள்!
1 × ₹60.00
நளினி ஜமீலா
12 × ₹215.00
கிறித்தவமும் தமிழ்ச் சூழலும்
11 × ₹200.00
"செஸ்" விளையாட கற்றுக்கொள்ளுங்கள்
16 × ₹80.00
மாபெரும் தமிழ்க் கனவு
8 × ₹470.00
கொடூரக் கொலை வழக்குகள்
11 × ₹175.00
ரம்பையும் நாச்சியாரும்
13 × ₹100.00
'நமக்கு நாமே' நாயகனின் முகநூல் முத்துக்கள்
13 × ₹90.00
'பாம்பு மனிதன்' ரோமுலஸ் விட்டேகர்
19 × ₹480.00
மதகுரு (கெஸ்டா பெர்லிங் ஸாகா)
9 × ₹460.00
கனம் கோர்ட்டாரே!
8 × ₹275.00
தாமஸ் வந்தார்
12 × ₹200.00
நான் நாகேஷ்
2 × ₹240.00
மு.க - வெறும் வாழ்க்கை வரலாறல்ல, ஒரு Scan report
1 × ₹200.00
சோழன் ராஜா ப்ராப்தி
25 × ₹140.00
ஹிந்து தர்மத்தில் சில... ஏன்?.., எதற்காக?
1 × ₹30.00
அக்கிரகாரத்தில் பெரியார்
4 × ₹275.00
ஹெய்டி
1 × ₹285.00
சஞ்சாரம்
11 × ₹440.00
'இ' காமர்ஸ்: எளிய தமிழில் ஒரு வழிகாட்டி
10 × ₹110.00
தமிழக அரசியல் வரலாறு - பாகம் 1
6 × ₹450.00
நூறு டிகிரி தென்றல் (விவேக்-ரூபலா - வரிசை 6)
1 × ₹80.00
பாண்டியர் வரலாறு
1 × ₹120.00
மாணிக்கவாசகர்
1 × ₹60.00
முகத்தைப் பார்த்தே குணத்தை அறியும் கலை
1 × ₹120.00
நாக் அவுட்
2 × ₹40.00
மகாத்மா-காந்தி-வாழ்க்கை வரலாறு
1 × ₹90.00
இட ஒதுக்கீடு இந்துக்களுக்கு அநீதி
1 × ₹30.00
RSS ஓர் அறிமுகம்
1 × ₹20.00 Subtotal: ₹107,230.00
"இந்து மதக் கொடுகோன்மையின் வரலாறு"
18 × ₹300.00
100 சிறந்த சிறுகதைகள் (இரண்டு பாகங்கள்)
20 × ₹1,100.00
90களின் தமிழ் சினிமா
9 × ₹120.00
நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை
19 × ₹150.00
ரோலக்ஸ் வாட்ச்
5 × ₹200.00
'இயற்கையின் புதல்வர்’ ராமசாமி பெரியார்
14 × ₹20.00
கலைஞர் எனும் கருணாநிதி
17 × ₹250.00
தெற்கிலிருந்து ஒரு சூரியன்
9 × ₹285.00
திராவிட இயக்க வரலாறு - பாகம் 2
3 × ₹320.00
கருஞ்சூரியன்
14 × ₹80.00
1000 கடல் மைல்
11 × ₹235.00
(மகாபாரத நாடகங்கள்)
15 × ₹235.00
காஷ்மீர் சீற்றம் பொதிந்த பார்வை
9 × ₹125.00
பிரபல கொலை வழக்குகள்
40 × ₹220.00
வருங்கால தமிழகம் யாருக்கு?
16 × ₹170.00
100 கறி வகைகள்!
1 × ₹60.00
நளினி ஜமீலா
12 × ₹215.00
கிறித்தவமும் தமிழ்ச் சூழலும்
11 × ₹200.00
"செஸ்" விளையாட கற்றுக்கொள்ளுங்கள்
16 × ₹80.00
மாபெரும் தமிழ்க் கனவு
8 × ₹470.00
கொடூரக் கொலை வழக்குகள்
11 × ₹175.00
ரம்பையும் நாச்சியாரும்
13 × ₹100.00
'நமக்கு நாமே' நாயகனின் முகநூல் முத்துக்கள்
13 × ₹90.00
'பாம்பு மனிதன்' ரோமுலஸ் விட்டேகர்
19 × ₹480.00
மதகுரு (கெஸ்டா பெர்லிங் ஸாகா)
9 × ₹460.00
கனம் கோர்ட்டாரே!
8 × ₹275.00
தாமஸ் வந்தார்
12 × ₹200.00
நான் நாகேஷ்
2 × ₹240.00
மு.க - வெறும் வாழ்க்கை வரலாறல்ல, ஒரு Scan report
1 × ₹200.00
சோழன் ராஜா ப்ராப்தி
25 × ₹140.00
ஹிந்து தர்மத்தில் சில... ஏன்?.., எதற்காக?
1 × ₹30.00
அக்கிரகாரத்தில் பெரியார்
4 × ₹275.00
ஹெய்டி
1 × ₹285.00
சஞ்சாரம்
11 × ₹440.00
'இ' காமர்ஸ்: எளிய தமிழில் ஒரு வழிகாட்டி
10 × ₹110.00
தமிழக அரசியல் வரலாறு - பாகம் 1
6 × ₹450.00
நூறு டிகிரி தென்றல் (விவேக்-ரூபலா - வரிசை 6)
1 × ₹80.00
பாண்டியர் வரலாறு
1 × ₹120.00
மாணிக்கவாசகர்
1 × ₹60.00
முகத்தைப் பார்த்தே குணத்தை அறியும் கலை
1 × ₹120.00
நாக் அவுட்
2 × ₹40.00
மகாத்மா-காந்தி-வாழ்க்கை வரலாறு
1 × ₹90.00
இட ஒதுக்கீடு இந்துக்களுக்கு அநீதி
1 × ₹30.00
RSS ஓர் அறிமுகம்
1 × ₹20.00 Subtotal: ₹107,230.00
புக்மைபுக் தளத்தில் இடம்பெறும் புதிய புத்தகங்கள், சிறப்பு தள்ளுபடிகள் பற்றிய புதிய தகவல்களை முதலில் பெற..
____₹128.00
வெள்ளித்திரைக்கு வந்தபிறகு பிரபலமடைந்தவர் அல்ல பாகவதர். நாடகத்துறையில் இருந்தபோதே வெற்றியின் உச்சத்தைத் தொட்டவர். அதன் காரணமாகவே வெள்ளித்திரைக்கு வந்து, வசூல் நாயகனாகவும் வலம்வந்தவர். பொதுவாக பாகவதர் என்றால் மன்மத லீலை பாடலைப் பற்றிப் பேசுவார்கள். ஆண்டுக்கணக்கில் அவர் படங்கள் ஓடின என்பார்கள். மிஞ்சிப்போனால், லட்சுமிகாந்தன் கொலை வழக்கு பற்றி மேலெழுந்த வாரியாகப் பேசுவார்கள். ஆனால் அதையும் தாண்டி பாகவதரின் வாழ்க்கையில் பேசுவதற்குப் பல விஷயங்கள் உள்ளன என்பதற்கு இந்தப் புத்தகம் ஒரு சாட்சி. வெற்றிக்கோட்டையில் உச்சாணிக்கொம்பில் உட்கார்ந்திருந்த பாகவதரை லட்சுமிகாந்தன் கொலைவழக்கு என்ற ஒற்றை வழக்கு தோல்வியின் அதளபாளத்துக்குக் கொண்டுவந்த விதத்தை நேர்மையாகப் பதிவுசெய்திருக்கிறார் நூலாசிரியர் ஜெ. ராம்கி. ஒருவகையில், பாகவதரின் வாழ்க்கை ஒவ்வொரு திரைக்கலைஞருக்கும் பாடம். பாகவதரின் கலை வாழ்க்கையை வாசிக்கும்போது நாடகங்கள் எவ்வாறு நடத்தப்பட்டன, அதை மக்கள் எப்படி ரசித்தார்கள், நாடகம் ஏன் திரைப்படமாக எடுக்கப்பட்டது, நாடகத்தை ரசித்தவர்கள் சினிமாவை எப்படி ஏற்றுக் கொண்டார்கள், நடிகர்களை எப்படிக் கொண்டாடினார்கள், ஒரு சூப்பர்ஸ்டார் உருவானது எப்படி? என்பதையெல்லாம் தெரிந்துகொள்ள இந்தப் புத்தகம் ஓர் உரைகல்.
Delivery: Items will be delivered within 2-7 days
You must be logged in to post a review.
அனைத்தும் / General
Special Offers / சிறப்பு தள்ளுபடிகள்
அனைத்தும் / General
ART Nagarajan –
எம். கே. தியாகராஜ பாகவதர்
ஜெ. ராம்கி
வானவில்.
தங்கநகைத் தொழில் செய்யும் விஸ்வகர்மா குலத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, மாணிக்கத்தம்மாளுக்கும்
1910 மார்ச் 01ல் பிறந்த குட்டிமாணிக்கம் தான்
மாயவரம் கிருஷ்ணமூர்த்தி தியாகராஜ பாகவதர்!
தனது 9வது வயதில்
பாடத் துவங்கிய
தியாகராஜன்
தனது 16வது வயதில்
திருச்சி, கம்மாளத்தெரு, காளியம்மன்கோவிலில்
“அபிநவ நந்திகேசுவரர் வித்வான் திரு. தட்சிணாமூர்த்தி பிள்ளை” தலைமையில்
மூன்று மணிநேர கச்சேரி
நடந்தது,
தியாகராஜனின் கச்சேரியில்
தன்னை மறந்த
தட்சிணாமூர்த்தி பிள்ளை
வாழ்த்தி பேசுகையில்
இந்தப் பிள்ளை
இன்று முதல்
“தியாகராஜ பாகவதர்”
என்று பட்டம் சூட்டியதோடு
வாழ்கிற காலத்திலேயே
தன் பெட்டியை
தங்கச் சாவி கொண்டு
திறப்பான் என்றார்.
அவர் சொன்னதைப் போலவே
பின்னாளில் சென்னை மயிலாப்பூர்
“கபாலி டாக்கீசை”
தங்கச் சாவி கொண்டு
திறந்து வைத்தார்.
நாடகங்களிலும், திரைப்படங்களிலும்
கொடிகட்டி பறந்த
காலங்களிலும்
இசை கச்சேரிகளில்
தனி கவனம் செலுத்தியவர்.
சாஸ்திரிய சங்கீதத்தை
சாமான்ய மக்களுக்கும் எளிமையாக
புரிய வைத்தவர்.
தமிழகத்தில்
“தமிழிசை” இயக்கத்தை
கொண்டு வந்தவர்
எம். கே. தியாகராஜ பாகவதர்.
1944 அக்டோபர் 16ம் தேதி தீபாவளி
ஹரிதாஸ் படம் ரிலீஸ்.
வில்லை வளைத்து
ரம்பா (T.R.ராஜகுமாரி )
விட்ட அம்பு
காதல் சின்னத்தில் பட்டு
பாகவதர் மேல் பூமாரி பொழியும் காட்சியோடு சாகாவரம் பெற்ற
மன்மத லீலையை வென்றார் என்ற பாடல் துவங்கும்.
பாகவதர் பாடப் பாட, ராஜகுமாரியின்
சதிராட்டம் தான்
படத்தின் ஹைலைட்.
நின் மதி வதனமும்,
நீள் விழியும் கண்டு,…
‘ரம்பா’,…
‘ஸ்வாமி!’…..
ரம்பா என
பாகவதர் பாடும்போது
போதை கொப்பளிக்கும்.
பக்கத்தில் வரும் T.R.ராஜகுமாரியின்
முகம் பார்த்து
பாகவதர் காற்றில் அனுப்பும் “முத்தத்தை” காமிரா
கன கச்சிதமாக
படம் பிடித்திருக்கும்.
இடைச் சாதியினர்களாக
இருந்து
தமிழ் சினிமாவில்
பேரும், புகழும் பெற்ற
பாகவதரும்,
அவரது நண்பருமான
என். எஸ். கிருஷ்ணனும்,
புகழ் பெற்றவர்களாக இருந்தார்கள்!
அன்றைக்கு சினிமாவில் முன்னணிக்கு வரவிருந்த நட்சத்திரங்களால்
திட்டமிடப்பட்டு
கொலை வழக்கில்
சிக்க வைக்கப்பட்டனர்
என்று ஒரு தகவல்
அன்றய நாளில் பேசப்பட்டது!!
1944, டிசம்பர் 27,
இரவு எட்டரை மணி இருக்கும். சென்னை
அரண்மனைக்காரத் தெருவிலிருக்கும்
செயின்ட் மேரிஸ் ஹாலுக்கு உள்ளே மிகப்பெரிய கூட்டம், வெளியே அதைக் காட்டிலும் கூட்டம்.
இளம் பெண்கள்,
மணமான பெண்கள்,
வயதான பெண்கள்,
அந்த இரவு நேரத்தில் காத்திருக்கும் அனைவருக்கும் ஒற்றை நோக்கம் தான்
அவரை நேரில் ஒருமுறை
பார்த்து விட வேண்டும், அல்ல தரிசனம் செய்து விடவேண்டும்.
ஜொலிக்கும் அவரின்
முகத்தை காண
பெண்கள் மயங்கிக் கிடந்தனர், ஆண்கள் அவரது குரலில் மயங்கிக் கிடந்தனர்.
அவர்தான்
மாயவரம் கிருஷ்ணமூர்த்தி
தியாகராஜ பாகவதர்!!
கச்சேரி முடிந்து வெளியேறும் மொத்த கூட்டமும் பாகவதர் பின்னாலேயே ஓடிவர, வெளியில் காத்திருக்கும் கூட்டமும் பாகவதரை பார்த்துவிட முண்டியடிக்க செயின்ட் மேரிஸ் ஹாலில் ஒரே தள்ளுமுள்ளு.
கூட்டத்தை விலக்கி பாகவதரை நோக்கிமுன்னேறியது போலீஸ்.
நெருங்கி வந்த இன்ஸ்பெக்டர் பகவதர் அருகில் சென்று,
சாரி சார்,
யூ ஆர் அண்டர் அரெஸ்ட்!
பாகவதர் முகத்தில் அதிர்ச்சி,
மறுப்பேதும் சொல்லாமல் போலீசாரோடு கிளம்பிச்சென்றார்.
முப்பது மாத சிறைவாசம் அவரை அடையாளம் தெரியாமல் சிதைத்தது,
சர்க்கரை நோயால்
கண் பார்வையை இழந்து, சமயபுரம்,
மாரியம்மன் கோயிலில்
இருந்து கொண்டு
சிகிச்சைக்காக
சென்னைக்கு
S.S.R.வந்து அழைத்தும்
மறுத்து,
ஒரு சாமியார்
கொடுத்த கைமருந்தை உட்கொண்டு
வயிற்றுவலியால் துடித்த
ஏழிசை மன்னர்
1959 நவம்பர் 1 ம் தேதி
தன் இன்னுயிரை இழந்தார்.
“பாகவதரைப் போல்
வாழ்ந்தவரும் இல்லை!
பகவதரைப் போல்
வீழ்ந்தவரும் இல்லை”
என்று தமிழ் சினிமாவை
உலகெங்கும்
அடையாளப் படுத்தியவர் பாகவதர்.
வாசிப்பு அறிவை மேம்படுத்தும்,
ART.நாகராஜன்,
புத்தக வாசல், மதுரை.
11.05.2020.