மால்கம் X என் வாழ்க்கை:
பக்கங்கள் = 730 (Hard bound)
மால்கம்- x சொல்ல அலெக்ஸ் ஹெலி (“ஏழு தலைமுறைகள்” – ROOTS ஆசிரியர்) எழுதிய வாழ்க்கை வரலாறு.
புக்மைபுக் தளத்தில் இடம்பெறும் புதிய புத்தகங்கள், சிறப்பு தள்ளுபடிகள் பற்றிய புதிய தகவல்களை முதலில் பெற..
Subtotal: ₹5,035.00
Subtotal: ₹5,035.00
புக்மைபுக் தளத்தில் இடம்பெறும் புதிய புத்தகங்கள், சிறப்பு தள்ளுபடிகள் பற்றிய புதிய தகவல்களை முதலில் பெற..
____
₹650.00 Original price was: ₹650.00.₹600.00Current price is: ₹600.00.
நாங்கள் மனிதர்கள் என்பதை நினைவுபடுத்துவதற்கு வெள்ளையர்களுக்கு யாரும் தேவையில்லை. ஆனால் எங்களுக்கு அந்தத் தேவை இருக்கிறது. தன்னுடைய மக்களுக்கு மால்கம் செய்த மறுக்க முடியாத நன்மைகளில் இதுவும் ஒன்று.
கறுப்பர்களாகிய நாங்கள் வெள்ளையர்களின் பின்னால் நின்று கொள்ளவேண்டும்; எங்களுக்காக வாதாட, எங்களுக்குத் தலைமை தாங்க வெள்ளையர்களை அனுமதிக்கவேண்டும் என்றே மரபுகளும் பொதுப்புத்தியும் கோருகின்றன. கறுப்பர்களுடைய அரசியல் சாராம்சம் இதுதான். இது ஒழிந்து நாசமாகட்டுமென்று மால்கம் சொன்னார். மண்டியிட்டது போதும்! எழுந்து நில்லுங்கள்! உங்களுக்காக நீங்களே போராடுங்கள் உங்கள் சுயமரியாதையை மீண்டும் மீட்டுக்கொள்ள இதுதான் வழி. வெள்ளையன் உங்களை மதித்து நடக்க வேண்டுமானால் இதுதான் வழி. நீங்கள் மனிதனாக வாழ்க்கை நடத்த அவன் அனுமதிக்கவில்லையென்றால் மனிதனாக இறக்கவும் அவன் நிச்சயம் உங்களை அனுமதிக்க மாட்டான் என்று அவர் சொன்னார்.
ஓஸ்ஸி டேவிஸ்
Delivery: Items will be delivered within 2-7 days
மால்கம் X என் வாழ்க்கை:
பக்கங்கள் = 730 (Hard bound)
மால்கம்- x சொல்ல அலெக்ஸ் ஹெலி (“ஏழு தலைமுறைகள்” – ROOTS ஆசிரியர்) எழுதிய வாழ்க்கை வரலாறு.
You must be logged in to post a review.
அனைத்தும் / General
Reviews
There are no reviews yet.