THE UNTOUCHABLES
Who Were They? Why They Become Untouchables? (Tamil Edition)
இந்நூல் ஒரு வரலாற்று ஆய்வு நூல் என்பதைவிட ஒரு உண்மை இலக்கியமென்றே சொல்லலாம். யாரும் துல்லியமாகத் தெரிந்திராத அளவுக்கு, தீண்டாமையின் தோற்றம் நெடுங்காலமாக ஆழ்குழியில் புதைக்கப்பட்டு கிடக்கின்றது. அந்த அரிய வரலாற்றுக்கு உயிர் கொடுக்கும் முயற்சி, நெடுங்காலத்திற்கு முன் புதைப்பட்டுப்போன அழகியதோர் நகரத்தை அகழ்ந்தெடுத்து, அதனை நிகழ்காலத்தில் நிதர்சனமானதொன்றாக நிர்மாணித்தளிக்கும் வரலாற்றுக்கொப்பாகும்.
– டாக்டர் பி.ஆர். அம்பேத்கர்

மு.க - வெறும் வாழ்க்கை வரலாறல்ல, ஒரு Scan report
'பாம்பு மனிதன்' ரோமுலஸ் விட்டேகர்
"இந்து மதக் கொடுகோன்மையின் வரலாறு"
முக்தி ரகஸ்ய விளக்கமெனும் முமுட்சுப்படி 


Reviews
There are no reviews yet.