Mudhumaiyum Sugame
முதியவர்களுக்கு ஏற்படும் பல்வேறு உடல்நல, மனநலப் பிரச்சினைகள் என்னென்ன, அவற்றை எப்படிக் கண்டறிவது, அவற்றுக்கு எப்படி சிகிச்சை பெறுவது, எப்படிப் பராமரிப்பது என பல சந்தேகங்கள் எழலாம். இந்தச் சந்தேகங்களுக்கு விடையளிக்கும் வகையில் சேலத்தைச் சேர்ந்த பிரபல மருத்துவர் சி.அசோக், ‘இந்து தமிழ் நலம் வாழ’ இணைப்பிதழில் முதுமையும் சுகமே என்கிற தொடரை எழுதினார். வெளியான காலத்திலேயே நல்ல வரவேற்பைப் பெற்ற இந்தத் தொடர் தற்போது புத்தகமாகியுள்ளது. முதியோர் நல மருத்துவம் என்பது இந்தியாவில் தற்போதுதான் வளர்ந்து வரும் புதிய மருத்துவப் பிரிவு. இதுவரை பொது மருத்துவர்கள், குடும்ப மருத்துவர்களே முதியவர்களுக்கும் சிகிச்சை அளித்து வந்தார்கள். தற்போது அந்த நிலை மாறிவருகிறது. முதியவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளுக்கு மேம்பட்ட வகையில் சிகிச்சை அளிக்க முதியோர்நல மருத்துவம் உதவுகிறது. அதன் அடிப்படைகளை இந்த நூலில் எளிமையாக விளக்கியிருக்கிறார் மருத்துவர் அசோக். முதியோர் நல நூல்கள் தமிழில் மிகக் குறைவாக உள்ள நிலையில், இந்த நூல் முதியோர் நலம் குறித்த தெளிவான ஒரு அறிமுகத்தைத் தரும் என எதிர்பார்க்கிறோம்.

 சூரியகாந்தி
சூரியகாந்தி						 பகை வட்டம்
பகை வட்டம்						 இந்தியாவில் சாதிகள்
இந்தியாவில் சாதிகள்						 பாதைகள் உனது பயணங்கள் உனது
பாதைகள் உனது பயணங்கள் உனது						 பவுத்தம் : ஆரிய - திராவிடப் போரின் தொடக்கம்
பவுத்தம் : ஆரிய - திராவிடப் போரின் தொடக்கம்						 பெரியார் - பழமொழிகள் பயன்மொழிகள்
பெரியார் - பழமொழிகள் பயன்மொழிகள்						 பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி-13)
பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி-13)						 உரிமைகளின் காவலன்
உரிமைகளின் காவலன்						 ARYA MAYA - The Aryan Illusion
ARYA MAYA - The Aryan Illusion						 நீலகிரி: பத்தொன்பதாம் நூற்றாண்டில் சிவசமுத்திரம் மற்றும் நீலகிரி பயணக் குறிப்புகள்
நீலகிரி: பத்தொன்பதாம் நூற்றாண்டில் சிவசமுத்திரம் மற்றும் நீலகிரி பயணக் குறிப்புகள்						 அந்தக் காலத்தில் காப்பி இல்லை
அந்தக் காலத்தில் காப்பி இல்லை						 நினைவுப்பாதை
நினைவுப்பாதை						 பவித்ரஞானேச்வரி ( பாகம் - 1)
பவித்ரஞானேச்வரி ( பாகம் - 1)						 ஆதி இந்தியர்கள் - Early Indians (Tamil)
ஆதி இந்தியர்கள் - Early Indians (Tamil)						 ஆதாம் - ஏவாள்
ஆதாம் - ஏவாள்						 மன்னன் மகள்
மன்னன் மகள்						 தேசத் தந்தைகள்: விமரிசனங்கள் விவாதங்கள் விளக்கங்கள்
தேசத் தந்தைகள்: விமரிசனங்கள் விவாதங்கள் விளக்கங்கள்						 வற்றாநதி
வற்றாநதி						 தொ. பரமசிவன் நேர்காணல்கள்
தொ. பரமசிவன் நேர்காணல்கள்						 தமிழ்க் கலைக்களஞ்சியத்தின் கதை
தமிழ்க் கலைக்களஞ்சியத்தின் கதை						 மனிதனின் மறுபிறப்பு
மனிதனின் மறுபிறப்பு						 வன்னியர் தோற்றமும், வளர்ச்சியும்
வன்னியர் தோற்றமும், வளர்ச்சியும்						 அம்பை கதைகள் (1972 - 2014)
அம்பை கதைகள் (1972 - 2014)						 புது வீடு புது உலகம்
புது வீடு புது உலகம்						 உன் கையில் நீர்த்திவலை
உன் கையில் நீர்த்திவலை						 நெடுநல்வாடான்
நெடுநல்வாடான்						 டான்டூனின் கேமிரா
டான்டூனின் கேமிரா						 நாயகன் - சே குவேரா
நாயகன் - சே குவேரா						 ரகசிய விதிகள்
ரகசிய விதிகள்						 பொற்காலங்களும் இருண்ட காலங்களும்
பொற்காலங்களும் இருண்ட காலங்களும்						 பெண்ணிய இயக்கத்தில் தத்துவார்த்த போக்குகள்'
பெண்ணிய இயக்கத்தில் தத்துவார்த்த போக்குகள்'						 புறப்பாடு
புறப்பாடு						 ஆரிய மாயை
ஆரிய மாயை						 தி.மு.க வரலாறு
தி.மு.க வரலாறு						 இரும்புக் குதிகால்
இரும்புக் குதிகால்						 ரா.பி. சேதுப்பிள்ளை (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
ரா.பி. சேதுப்பிள்ளை (இந்திய இலக்கியச் சிற்பிகள்)						 பாரதி கவிதைகளில் குறியீடுகள்
பாரதி கவிதைகளில் குறியீடுகள்						 வீடு நிலம் சொத்து
வீடு நிலம் சொத்து						 கம்பரசம்
கம்பரசம்						 பெரியார்
பெரியார்						 காலந்தோறும் பெண்
காலந்தோறும் பெண்						 புருஷவதம்
புருஷவதம்						 பள்ளிக்கூடத் தேர்தல்
பள்ளிக்கூடத் தேர்தல்						 White Nights
White Nights						 நிழல்கள் நடந்த பாதை
நிழல்கள் நடந்த பாதை						 நீல பத்மநாபனின் 168 கதைகள்
நீல பத்மநாபனின் 168 கதைகள்						 ராஜமுத்திரை (இரண்டு பாகங்களுடன்)
ராஜமுத்திரை (இரண்டு பாகங்களுடன்)						 சித்தர்களின் அண்ட பிண்ட தத்துவம்
சித்தர்களின் அண்ட பிண்ட தத்துவம்						 இயற்கையின் விலை என்ன ?
இயற்கையின் விலை என்ன ?						 சித்தர் ஸ்தலங்களும் - பலன்களும்
சித்தர் ஸ்தலங்களும் - பலன்களும்						 கூடுசாலை
கூடுசாலை						 எங்கே போகிறோம்  நாம்?
எங்கே போகிறோம்  நாம்?						 தமிழகத்தில் மருத்துவத் தாவரங்கள் பயிரிடுதல்
தமிழகத்தில் மருத்துவத் தாவரங்கள் பயிரிடுதல்						 நான் எனும் பேரதிசயம் (வாழ்வைக் கொண்டாடலாம்)
நான் எனும் பேரதிசயம் (வாழ்வைக் கொண்டாடலாம்)						 ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 5)
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 5)						 ஒரு துளி பூமி ஒரு துளி வானம்
ஒரு துளி பூமி ஒரு துளி வானம்						 இராமாயண  ரகசியம்
இராமாயண  ரகசியம்						 யானை டாக்டர்
யானை டாக்டர்						 அற்புதமான களஞ்சியம்
அற்புதமான களஞ்சியம்						 அர்த்மோனவ்கள்
அர்த்மோனவ்கள்						 திருநாவுக்கரசர் தேவாரம் ஆறாம் திருமுறை
திருநாவுக்கரசர் தேவாரம் ஆறாம் திருமுறை						 சேரன் குலக்கொடி (சரித்திர நாவல்)
சேரன் குலக்கொடி (சரித்திர நாவல்)						 எறும்புகள் ஈக்கள் – சிறு உயிர்கள் அறிமுகம்
எறும்புகள் ஈக்கள் – சிறு உயிர்கள் அறிமுகம்						 ஓசை உடைத்த கவிதைகளில் இசை
ஓசை உடைத்த கவிதைகளில் இசை						 பாவேந்தர் பாரதிதாசன் கவிதைகள்
பாவேந்தர் பாரதிதாசன் கவிதைகள்						 கந்தர்வன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
கந்தர்வன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)						 உன் பார்வை ஒரு வரம்
உன் பார்வை ஒரு வரம்						 சிலிர்ப்பு
சிலிர்ப்பு						 மலை மேல் நெருப்பு
மலை மேல் நெருப்பு						 சங்க இலக்கியச் சோலை
சங்க இலக்கியச் சோலை						 கம்பன் புதிய பார்வை
கம்பன் புதிய பார்வை						 தேசபக்தி என்னும் சூழ்ச்சி
தேசபக்தி என்னும் சூழ்ச்சி						 ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 7)
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 7)						 புத்தம் வீடு
புத்தம் வீடு						 புறாக்களை எனக்குப் பிடிப்பதில்லை
புறாக்களை எனக்குப் பிடிப்பதில்லை						 காலவெளிக் கதைஞர்கள்
காலவெளிக் கதைஞர்கள்						 சுதந்திரத் தமிழ்நாடு ஏன்?
சுதந்திரத் தமிழ்நாடு ஏன்?						 லெனின் வாழ்க்கைக் கதை
லெனின் வாழ்க்கைக் கதை						 யாக்கை
யாக்கை						 கழிமுகம்
கழிமுகம்						 இவர்தாம் பெரியார்
இவர்தாம் பெரியார்						 தமிழ்மொழி அரசியல்
தமிழ்மொழி அரசியல்						 நவமார்க்சிய வழியில் திராவிடத் தமிழ்ச் சிந்தனைகள்
நவமார்க்சிய வழியில் திராவிடத் தமிழ்ச் சிந்தனைகள்						 பவித்ரஞானேச்வரி (பாகம் - 3)
பவித்ரஞானேச்வரி (பாகம் - 3)						 இந்தக் கணத்தில் வாழுங்கள்
இந்தக் கணத்தில் வாழுங்கள்						 உப்புவேலி
உப்புவேலி						 கருவிலிருந்து கடைசி வரை சிலிர்ப்பூட்டும் சித்த மருத்துவம்
கருவிலிருந்து கடைசி வரை சிலிர்ப்பூட்டும் சித்த மருத்துவம்						 கடல் ராணி
கடல் ராணி						 அம்பை கதைகள்
அம்பை கதைகள்						 கார்ப்பரேட் - காவி பாசிசம்
கார்ப்பரேட் - காவி பாசிசம்						 பொய்த் தேவு
பொய்த் தேவு						 கச்சேரி
கச்சேரி						 நெல்லையில் ஒரு மழைக்காலம்
நெல்லையில் ஒரு மழைக்காலம்						 உருவமற்ற என் முதல் ஆண்
உருவமற்ற என் முதல் ஆண்						 பணம் சில ரகசியங்கள்
பணம் சில ரகசியங்கள்						 பாடலென்றும் புதியது
பாடலென்றும் புதியது						 தமிழர் தலைவர் பெரியார் ஈ.வெ.ரா வாழ்க்கை வரலாறு (பாகம்-1)
தமிழர் தலைவர் பெரியார் ஈ.வெ.ரா வாழ்க்கை வரலாறு (பாகம்-1)						 ஒரு கறுப்புச் சிலந்தியுடன் ஓர் இரவு
ஒரு கறுப்புச் சிலந்தியுடன் ஓர் இரவு						 சகலமும் கிடைக்க சதுரகிரிக்கு வாங்க
சகலமும் கிடைக்க சதுரகிரிக்கு வாங்க						 திருமூலர் அருளிய திருமந்திர சாரம்
திருமூலர் அருளிய திருமந்திர சாரம்						 கடல் புறா (மூன்று பாகங்கள்)
கடல் புறா (மூன்று பாகங்கள்)						 செங்கிஸ்கான்: வரலாற்று புதினம்
செங்கிஸ்கான்: வரலாற்று புதினம்						 புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்
புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்						 யாக முட்டை
யாக முட்டை						 ஞானக்கூத்தன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
ஞானக்கூத்தன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)						 பெரியார் கருவூலம்
பெரியார் கருவூலம்						 PFools சினிமா பரிந்துரைகள்
PFools சினிமா பரிந்துரைகள்						
Reviews
There are no reviews yet.