நீலத்திமிங்கிலம் முதல் பிக்பாஸ் வரை
பழனி.சோ.முத்துமாணிக்கம்
சமூக அக்கறையும் மொழியுணர்வும் சூழலியல் குறித்த கரிசனமும் மானுடம் குறித்த நம்பிக்கையும் எதிர்காலம் குறித்த கனவும் கொண்ட நூல் இது. அனிதாவின் தற்கொலை தொடங்கி கீழடி வரையிலான சமகால நிகழ்வுகள் இதில் விவாதிக்கப்பட்டுள்ளன. அரசாங்கத்தை நோக்கியும் அதிகார அமைப்புகளை நோக்கியும் மட்டுமல்ல, நம்முடைய கூட்டு மனச்சாட்சியை நோக்கியும் விரலை உயர்த்தி பல சங்கடமான அதே சமயம் உண்மையான கேள்விகளை எழுப்புகிறது இந்நூல்.தீக்கதிர் வண்ணக்கதிரில் வெளிவந்து பலருடைய பாராட்டுகளைப் பெற்ற சுவாரஸ்யமான கட்டுரைகளின் தொகுப்பு.

தாமஸ் வந்தார்
விற்பனைத்துறையில் அதளபாதாளத்தில் இருந்து வெற்றிச் சிகரத்திற்கு என்னை நான் உயர்த்திக் கொண்டது எப்படி?
இளைஞர்களுக்குத் தந்தை பெரியார் வரலாறு 


Reviews
There are no reviews yet.