இந்நூல் – ஆரிய மதவண்டவாளம், மேல்நாடும் கீழ்நாடும், எது உண்மை மதம், வர்ணாஸ்சிரமச் சாக்கடை, சைவ வைணவப் போட்டி , எது கடவுள்?, எது மதம்?, பார்வதி பரமசிவன் சாம்பாஷணை, நாயன்மார் முக்தி பெற்ற விதம், ராமனும் சீதையும் யோக்கியர்களா?, பழந்துனி கேட்கும் பரமன், சிலப்பதிகாரம் மூட நம்பிக்கைக் களஞ்சியம், சமுதாயத் துறையில் நமது நிலை, சிவராத்திரி பண்டிகையின் வண்டவாளம், வேதம் என்பது வெறும் வசைப்பாட்டுகளே போன்ற 58 உட்தலைப்புகளில் காலவரிசைப்படி மதம் பற்றிய பெரியாரின் பேச்சுகளும் கட்டுரைகளும் அடங்கியது.
பெரியார் களஞ்சியம்- மதம்-4 (தொகுதி-28)
Publisher: PSRPI பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் Editor: ஆசிரியர் கி. வீரமணி₹80.00
Delivery: Items will be delivered within 2-7 days
Description
Reviews (0)
Be the first to review “பெரியார் களஞ்சியம்- மதம்-4 (தொகுதி-28)” Cancel reply
You must be logged in to post a review.
Related products
Sale!
அனைத்தும் / General
Reviews
There are no reviews yet.