Pithanarum Poongundran Vilathimirum
குறிப்புகளைத் திருடிய அவரின் நண்பர், அதனைத் தன் வீட்டுப்
பரணில் எறிந்துவிட்டு தனக்குள் அவ்வப்போது இரகசியமாய்ச்
சிரித்துக்கொண்டார். ஏறக்குறைய அறுபது ஆண்டுகளின் பின்னர்,
பரணில் ஏறிய பாம்பின்கண் நண்பரவரின் பேரனான பூங்குன்றன்
விளாதிமிரின் கைகளில் கிடைத்தன, இந்தக் குறிப்புகள். அதனை
வரிசைப்படி எண்களிட்டு ஒன்று முதல் ஏழு வரையிலானப்
பக்கங்களில் உள்ளக் கதைகளைத் தனது சொந்தக் கதைகளென
வெளியிடுகிறான் பூங்குன்றன்.

2400 + இயற்பியல் குவிஸ்
RSS ஓர் அறிமுகம்
A Madras Mystery 


Reviews
There are no reviews yet.