Be the first to review “தமிழர் மரபுகள் மீட்டுருவாக்கம்”
You must be logged in to post a review.
Original price was: ₹110.00.₹101.00Current price is: ₹101.00.
தமிழர்கள் பல்லாயிரம் ஆண்டுகள் பழைமையும் பண்பாடும் உடையவர்கள். தமக்கெனத் தனித்தமைந்த நாடு நகர் நிருவாகம் என அனைத்தும் கொண்டிருந்தனர். அவர்களுடைய வாழ்க்கையில் பின்பற்றிய வாழ்க்கை முறைகள், பயன்படுத்திய அளவை முறைகள், பிறருக்கென அமைத்துக் கொடுத்தத் தத்துவமுறை, உலகமே வியந்து போற்றும் ஆட்சிமுறை எனத் தனித்தன்மையுடன் வாழ்ந்தவர். காலத்தின் கோலமாக ஏற்பட்ட கடற்கோள்கள், இயற்கைச்சீற்றங்கள், அன்னியர் படையெடுப்புகள் எனப் பல துன்ப நிலைகளை அடைந்து தமது நாகரிகத்தையும் பண்பாட்டையும் இழக்கும் நிலை ஏற்பட்டது. எனினும் அவனுடைய படைப்புகளாகவும் ஆட்சிப்
பதிவுகளாகவும் காணப்பட்ட இலக்கியங்களும் இலக்கணங்களும் அவற்றை ஓரளவு கட்டிக் காத்து வந்துள்ளன. மறக்கப்பட்ட, மறைக்கப்பட்ட அவர்தம் மரபுகளை மீட்டுருவாக்கம் செய்து மரபு எச்சங்களைத் தொகுத்துக் கொடுக்கும் அரிய முயற்சியின் விளைவாகத் தமிழர் மரபுகள் – மீட்டுருவாக்கம் என்னும் இந்த
நூல் மலர்ந்துள்ளது.
Delivery: Items will be delivered within 2-7 days
Reviews
There are no reviews yet.