Be the first to review “தமிழர் திருமணமும் இனமானமும்”
You must be logged in to post a review.
Original price was: ₹300.00.₹285.00Current price is: ₹285.00.
அறிவார்ந்த முறையில் இனமானம் போற்றிடும் வகையில், தமிழர் திருமணங்கள் நடைபெற வேண்டுமெனவும், அதற்குரிய காரண, காரிய விளக்கங்கள் எவையெனவும் எடுத்துரைக்க முற்பட்ட பேராசிரியர் அவர்கள் தமது இதயக் கருவூலத்திலிருந்து ஒன்பான் மணிகளின் குவியலைையே பொழிவதுபோன்று ஆதாரங்களையும், மேற்கோள்களையும், வரலாற்றுச் சான்றுகளையும் இலக்கியச் சான்றுகளையும் கொண்டு வந்து காட்டி மணவிழாவுக்கு மட்டுமன்றி, மானத்தோடு வாழ்வதற்கும், இந்த இனம் உலகில் ஏறுநடை போடுவதற்கும் என்றைக்கும் பயன்படக்கூடிய இந்த எழுத்துப் பேழையைத் தந்துள்ளார். இது எழிற்பேழை! எண்ணப் பேழை! இனமானப்பேழை! எழுச்சிப்பேழை! இளைஞர், பெரியோர் அனைவரின் கையிலும் இருந்திடவேண்டிய கருத்துப்பேழை! கொள்கைப் பேழை!
கலைஞர் மு. கருணாநிதி
Delivery: Items will be delivered within 2-7 days
Reviews
There are no reviews yet.