“The Saga of South Kamaroop” என்ற புத்தகத்தின் தமிழாக்கம் இப்படைப்பு.
தென் காமரூபத்தின் கதை
Publisher: சாகித்திய அகாதெமி Author: இந்திரா கோஸ்வாமி | தமிழில்: அ.மாரியப்பன்₹175.00
அஸ்ஸாமில் உள்ள காமரூப் என்ற மாவட்டத்தில் உள்ள ஒரு சிறு கிராமத்தை பற்றிய நாவல் இது. 19ஆம் நூற்றாண்டின் துவக்க காலத்தில் இருந்து அதாவது 1820 லிருந்து 1947ஆம் ஆண்டு இந்தியா விடுதலை அடைந்த காலம் வரையில் சுமார் 120 ஆண்டு கால வீச்சை தன்னுள் கொண்டுள்ளது இந்நாவல். அஸ்ஸாம் மன்னர்களால் நன்கொடையாக நிறைய நிலங்களைப் பெற்று ஆண்டு வந்த கொஸைன் குடும்ப வரலாறுகளையும் அக்குடும்பத்தில் உள்ள பெண்களைப் பற்றியும் குறிப்பாக விதவைகளைப் பற்றியும் அவர்கள் படும் துயரங்களைப் பற்றியும் பிறகு கம்யூனிஸ்டுகளின் கிளர்ச்சியினால் கிராமப்புறங்களில் கொந்தளிப்பான நிலைமைகளையும் விவரிக்கிறது.
Delivery: Items will be delivered within 2-7 days
Reviews
There are no reviews yet.