தமிழில் சுயசரிதைத் தன்மை கொண்ட புனைவுகளில் தன்னிரக்கமும் படைப்பூக்கமற்ற வெற்றுத் தகவல்களும் பொது இயல்பாகிவிட்ட சூழலில் முத்துலிங்கத்தின் இந்த நாவல் அந்த வகை எழுத்திற்கு ஒரு புதிய உத்வேகத்தையும் அழகியலையும் வழங்குகிறது. முத்துலிங்கத்தின் கவனம் பெறும் ஒவ்வொரு அனுபவமும் உயிர்ச் சித்திரங்களாக விழித்தெழுகிறது. எந்த ஒரு சிறிய நிகழ்வையும் நினைவையும் ஒரு மர்மமான ரசவாதத்தால் வாழ்வின் தரிசனமாக மாற்றி விடும் அவர் நவீனத் தமிழ் எழுத்திற்கு ஒரு புதிய நீரோட்டத்தை வழங்குகிறார். இந்த நாவலின் சில பகுதிகள் தனி ஆக்கங்களாக வெளி வந்திருந்தபோதும் இந்த வடிவத்தில் அவை தமது உள்ளிணைப்புகளால் ஆழ்ந்த ஓர்மையை வெளிப்படுத்துகின்றன. அவரது புனைவின் நிழல் எதார்த்தத்தை மறைப்பதில்லை. மாறாக அவற்றை அதன் மந்தகதியிலிருந்து விடுவித்துப் பிரகாசமடைய வைக்கிறது.
Sale!

உண்மை கலந்த நாட்குறிப்புகள்
Publisher: நற்றிணை பதிப்பகம் Author: அ. முத்துலிங்கம்Original price was: ₹360.00.₹340.00Current price is: ₹340.00.
தமிழில் சுயசரிதைத் தன்மை கொண்ட புனைவுகளில் தன்னிரக்கமும் படைப்பூக்கமற்ற வெற்றுத் தகவல்களும் பொது இன்பமாகிவிட்ட சூழலில் முத்துலிங்கத்தின் இந்த நாவல் அந்த வகை எழுத்திற்கு ஒரு புதிய உத்வேகத்தையும் அழகியலையும் வழங்குகிறது.
Delivery: Items will be delivered within 2-7 days

உடனடி ஜாதகம் கணிக்க ஒரு வழிகாட்டி
கல்வி முறையும் தகுதி திறமையும்
சுந்தரர் தேவாரம் ஏழாம் திருமுறை
பெண்களுக்கான வீட்டுக் குறிப்புகள் 2000
அதிர்ஷ்ட நியுமராலஜி ஜோதிடம்
ஸாமுத்ரிகா லட்சண சாஸ்திரம் அங்கம், மச்சம், முடி, நிறம் சொல்லும் குணங்கள்!
PFools சினிமா பரிந்துரைகள்
108 - திவ்ய தேச உலா (பாகம் - 1)
ஸ்ரீ சுகர் ஜீவநாடி அற்புதங்கள்
Arya Maya (THE ARYAN ILLUSION)
A Madras Mystery
ஹிட்லரின் வாழ்க்கை வரலாறு
5000 பொது அறிவு
சொப்பன சாஸ்திரம் என்னும் கனவுகளின் பலன்
திருமணப் பொருத்தங்களும் தோஷ பரிகாரங்களும்
Reviews
There are no reviews yet.