வைக்கம் போராட்டம்:
கேரளாவின் வைக்கத்தில் கோவிலைச் சுற்றியுள்ள தெருக்களில் ஒடுக்கப்பட்டோரை அனுமதிக்கக் கோரி நடந்த போராட்டத்தில் பெரியாரின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. அந்தப் போராட்டத்தில் அவரது முழுமையான பங்களிப்பு, காந்தியின் பங்கேற்பு, போராட்டத்தின் தாக்கம் ஆகியவை குறித்து பத்தாண்டுகளுக்கு மேல் ஆய்வுசெய்து விரிவான ஆய்வு நூல் ஒன்றை எழுதியிருக்கிறார் பழ. அதியமான்.

கிறித்தவமும் தமிழ்ச் சூழலும்						
உச்சக்கட்டம்: உண்மைகளும் தீர்வுகளும்						
இலங்கை: எழுதித் தீரா சொற்கள்						
அப்புறம் என்பது எப்போதும் இல்லை						
சட்டம் பெண் கையில்						
அடுக்களை டூ ஐநா						
குத்தமா சொல்லல குணமாவே சொல்றோம்!						
Dravidian Maya - Volume 1						
Selva kumar –
Miga periya work..