ஆசிரியர் பற்றி:
சிவஷங்கர் ஜெகதீசன், ஓர் தனியார் மென்பொருள் நிறுவனத்தில் சீனியர் திட்ட மேலாளராகவும்(Senior Project Manager) மற்றும் தகவெளிமை பயிற்சியாளராகவும்(Agile Coach) பணிபுரிகிறார். வெட்கமறியாத ஆசைகள், இவருடைய இரண்டாவது சிறுகதைத்தொகுப்பாகும்.
புக்மைபுக் தளத்தில் இடம்பெறும் புதிய புத்தகங்கள், சிறப்பு தள்ளுபடிகள் பற்றிய புதிய தகவல்களை முதலில் பெற..
புக்மைபுக் தளத்தில் இடம்பெறும் புதிய புத்தகங்கள், சிறப்பு தள்ளுபடிகள் பற்றிய புதிய தகவல்களை முதலில் பெற..
____₹160.00
வெட்கமறியாத ஆசைகள், 11 கதைகள் கொண்ட சிறுகதைத் தொகுப்பு. இந்த சிறுகதைகள் அனைத்தும் ஆசை, பேராசை, நிராசைகள் என பல்வேறு மனிதர்களின் ஆசைகளும் அது நிறைவேறும் போது கிடைக்கும் மகிழ்ச்சி, நிறைவேறாமல் போகும் போது வரும் வலிகள், துக்கம், கோபம், அவமானம், துரோகம் என எழுதப்பட்டுள்ளது. ஆசைகளினால் வரும் இன்ப, துன்பங்கள், வெவ்வேறு சூழல்கள், வெவ்வேறு வயதினர், வெவ்வேறு காலகட்டங்கள் என கதைகள் அனைத்து வயதினரின் ஆசைகளை வெளிப்படுத்துகிறது.
Delivery: Items will be delivered within 2-7 days
ஆசிரியர் பற்றி:
சிவஷங்கர் ஜெகதீசன், ஓர் தனியார் மென்பொருள் நிறுவனத்தில் சீனியர் திட்ட மேலாளராகவும்(Senior Project Manager) மற்றும் தகவெளிமை பயிற்சியாளராகவும்(Agile Coach) பணிபுரிகிறார். வெட்கமறியாத ஆசைகள், இவருடைய இரண்டாவது சிறுகதைத்தொகுப்பாகும்.
You must be logged in to post a review.
Reviews
There are no reviews yet.