‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் இணைப்பிதழில் சு.தியடோர் பாஸ்கரன் எழுதிய தொடர் ‘வானகமே இளவெயிலே மரச்செறிவே’. சுற்றுச்சூழல் சார்ந்து பல்வேறு அம்சங்களை இந்தத் தொடரில் அவர் கவனப்படுத்தினார்.அவருடைய தனிக்கட்டுரைகளைப் போலவே, இந்தத் தொடரும் வெளியான காலத்தில் பரவலான கவனத்தைப் பெற்றது. அந்தக் கட்டுரைகள் தற்போது தொகுக்கப்பட்டு நூலாக வெளிவருகிறது. இயற்கை பெருமளவு சீரழிக்கப்பட்டுவரும் நிலையில், சுற்றுச்சூழல் சார்ந்த புரிதலை இந்த நூல் மேம்படுத்தும் என்று நம்புகிறோம்.
விண்ணளந்த சிறகு
Publisher: இந்து தமிழ் திசை வெளியீடு Author: சு. தியடோர் பாஸ்கரன்
₹150.00 Original price was: ₹150.00.₹140.00Current price is: ₹140.00.
Vinnalantha Siragu
Delivery: Items will be delivered within 2-7 days
Description
Reviews (0)
Be the first to review “விண்ணளந்த சிறகு” Cancel reply
You must be logged in to post a review.
Related products
Sale!
Special Offers / சிறப்பு தள்ளுபடிகள்
Rated 5.00 out of 5
Sale!
அனைத்தும் / General
Sale!
அனைத்தும் / General
Reviews
There are no reviews yet.