மந்திரக்குடை
ஞா.கலையரசி
மந்திரக்குடை நாவலில் ஒரு மாயாஜாலம் நிகழ்கிறது. அந்த மாயா ஜாலத்தின் வழியே காட்டின் ரகசியங்களையும், உயிர்களின் இயல்பையும் குழந்தைகள் அறிந்து கொள்ளும் விதமாக, சுவாரசியமாக எழுதியிருக்கிறார் ஆசிரியர். இயற்கையைப் பற்றிக் குழந்தைகளிடம் ஆர்வத்தைத் தூண்டும் விதமாகப் புனைவு மொழியில் அழகாக எழுதப்பட்டிருக்கும் இந்த மந்திரக்குடை நாவல், குழந்தைகளை உறுதியாகக் கவரும். சிறார் புனைவுலகில் முக்கியமான நாவலாகத் திகழும் என்பதில் ஐயமில்லை.

இராமாயண ரகசியம்
பாரதியும் ஜப்பானும்
மூளைக்கு வேலை தந்திரக் கணக்குகள் 100
பார்த்திபன் கனவு
ஜெயகாந்தன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
நரக மயமாக்கல்
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 5)
மரப்பசு 

Reviews
There are no reviews yet.