RAMAYANA SAARAL
முனைவர் மு. அருணகிரி அவர்கள் கம்பன் கழகத்தின் ஆஸ்தானப் பொழிஞர்’. பல்லாண்டுகள் பேசியவற்றில் பத்தினைத் தேர்ந்தெடுத்துக் கம்பராமாயணச் சாரல்’ எனக் கொட்டுகிறார் பேராசிரியர். குற்றாலத்தில் சாரல் கட்டுவது ஆண்டுக்கு ஓரிரு மாதங்களே.அது நீர்ச்சாரல். இது நூற்சாரல். நினைக்கும்போதெல்லாம் இதிற் குளிக்கலாம்; களிக்கலாம்.உள்ளங்கையைக் குழிவாய் வைத்துக்கொள்வது போல் இப்போது உள்ளங்களை அமைத்துக் கொள்ளுங்கள். தீர்த்தப் பிரசாதமாய்க் கொஞ்சம்!
Reviews
There are no reviews yet.