17வது மக்களவை தேர்தல் நெருங்கி விட்டது. அடுத்த 5 ஆண்டுகள் ஆளப்போவது யார் எனத் தேர்வு செய்யும் பெரும் உரிமை நமது கைகளில் தான் இருக்கிறது. யாருக்கு வாக்களிக்கப் போகிறோம்? இவர் சொன்னார், அவர் சொன்னார் என்பதன் அடிப்படையில் வாக்கு அளிக்கப் போகிறோமா? அருமையாகப் பேசுகிறார், பாசிட்டிவாகப் பேசுகிறார் என்பது தான் அளவுகோலா? வளர்ச்சி, தேச பக்தி பற்றி அழுத்தமாக உரையாற்றுகிறார் என்பது குறியீடா? எத்தனை நாள் உலகம் சுற்றினார் என்பது முக்கியமா? ஊழலின் ஊற்றுக் கண் குறித்துக் கவலைப்படாமலே ஊழலற்ற நிர்வாகம் தருவேன் என்று ஒருவர் வாயால் வடை சுடுவதைக் கேட்டு வியந்து போய் வாக்களிக்கப் போகிறோமா? புதிதாக அரசியலுக்கு வந்த ஒரே காரணத்தாலேயே தூய்மையானவர் என்ற முடிவுக்கு வந்து விட முடியுமா? மின்னணு வாக்கு எந்திரத்தின் பொத்தானை ஒரு முறை அழுத்தி விட்டால், அதை 5 ஆண்டுகளுக்கு அழிக்கவோ திருத்தவோ முடியாது. எனவே கவனம் கவனம் கவனம்!

நாக் அவுட்
Publisher: பாரதி புத்தகாலயம் Author: உ.வாசுகி₹40.00
30 in stock
ஊழலற்ற நிர்வாகம் தருவேன் என்று ஒருவர் வாயால் வடை சுடுவதைக் கேட்டு வியந்து போய் வாக்களிக்கப் போகிறோமா? புதிதாக அரசியலுக்கு வந்த ஒரே காரணத்தாலேயே தூய்மையானவர் என்ற முடிவுக்கு வந்து விட முடியுமா? மின்னணு வாக்கு எந்திரத்தின் பொத்தானை ஒரு முறை அழுத்தி விட்டால், அதை 5 ஆண்டுகளுக்கு அழிக்கவோ திருத்தவோ முடியாது. எனவே…கவனம்! கவனம்! கவனம்!
Delivery: Items will be delivered within 2-7 days

ஆங்கிலப் பழமொழிகளும் அதற்கு இணையான தமிழ் பழமொழிகளும்
நால்வர் தேவாரம்
திருக்குறள் இருவர் உரை
உலக கிராமியக் கதைகள்
பெரியார் களஞ்சியம் - பகுத்தறிவு - 3 (பாகம்-35)
பெரியார் மறைந்தார் பெரியார் வாழ்க!
உலக கணித மேதைகள்
முத்தொள்ளாயிரம் – இருமொழிப் பதிப்பு
மயானத்தில் நிற்கும் மரம்
கோவில் - நிலம் - சாதி
பல்வகை நுண்ணறிவுகள் ஓர் அறிமுகம்
Reviews
There are no reviews yet.