அந்தப்பெண் கடல் அலையை நோக்கி ஓட ஆரம்பித்தாள். ஓடியாங்க ஓடியாங்க என்று அவள் அலறியதை காற்று கடத்திப்
போயிற்று. திலீப் சிரமத்துடன் எழுந்திருந்து கீழே கிடந்த முரளியைப்பார்த்தான். அவனிடம் சலனம் இல்லை. மூச்சுக்காற்று இருக்கிறதா என்று முகத்தருகே விரல் வைத்துப் பார்த்தான் . சொல்லத் தெரியவில்லை. மெரினா கடற்கரையில் நிகழும் ஒர் இரவு நேரச் சம்பவத்தைப் பின்னணியாகக் கொண்டு பின்னப்பட்ட கதை. கணேஷ் -வஸந்த் திருவிளையாடலுடன் சுஜாதாவுக்கே உரித்தான வியப்பூட்டும் க்ளைமாக்ஸ்.
– சுஜாதா
Reviews
There are no reviews yet.