Be the first to review “கைர்லாஞ்சியின் காலத்தில் காதல்”
You must be logged in to post a review.
Original price was: ₹140.00.₹130.00Current price is: ₹130.00.
அரசியல் வட்டங்கள் தனித்தனியாய்ப் பிரிந்து ஓடிக் கொண்டிருக்கும் இக்காலக்கட்டத்தில் சாதி ஒழிப்பு – பெண் விடுதலை என்ற இரு கண்ணிகள் இயைந்தும் முயங்கியும் முரண்பட்டும் நிற்கும் பல தளங்களை சமரசமில்லாது இக்கவிதைகள் பேசுகின்றன. தலித் பெண்ணியம் சாதி எதிர்ப்பின் மிகுந்த வலிமையான குரல் எனும் அதே நேரத்தில் அது ஆணாதிக்கத்தின் – சமூகத்திலும் சரி வீட்டிலும் சரி – மீதான கடும் எதிர்ப்புக் குரலும் கூட என்பதை முன்வைக்கின்றன.
”எவ்வளவு தொலைவில் இருக்கிறது சாதியை அழித்தொழிப்பதற்கான போராட்டம் எவ்வளவு தொலைவில் நிற்கிறான் வரிசையில் காத்திருக்கும் அந்த கடைசி மனிதன் எவ்வளவு தொலைவில் இருக்கிறாள் வரிசையில் இன்னும் இடம் பெறாத அந்த பெண்”
– பிரதன்யா பவார்
Delivery: Items will be delivered within 2-7 days
Reviews
There are no reviews yet.