கைர்லாஞ்சியின் காலத்தில் காதல்

Publisher:
Author:

Original price was: ₹140.00.Current price is: ₹130.00.

கைர்லாஞ்சியின் காலத்தில் காதல்

Original price was: ₹140.00.Current price is: ₹130.00.

அரசியல் வட்டங்கள் தனித்தனியாய்ப் பிரிந்து ஓடிக் கொண்டிருக்கும் இக்காலக்கட்டத்தில் சாதி  ஒழிப்பு – பெண் விடுதலை என்ற இரு  கண்ணிகள் இயைந்தும் முயங்கியும் முரண்பட்டும்  நிற்கும் பல தளங்களை சமரசமில்லாது இக்கவிதைகள் பேசுகின்றன. தலித் பெண்ணியம் சாதி எதிர்ப்பின் மிகுந்த வலிமையான குரல் எனும் அதே நேரத்தில் அது ஆணாதிக்கத்தின் –  சமூகத்திலும் சரி வீட்டிலும் சரி – மீதான கடும் எதிர்ப்புக் குரலும் கூட என்பதை முன்வைக்கின்றன.

”எவ்வளவு தொலைவில் இருக்கிறது சாதியை அழித்தொழிப்பதற்கான போராட்டம் எவ்வளவு தொலைவில் நிற்கிறான் வரிசையில் காத்திருக்கும் அந்த கடைசி மனிதன் எவ்வளவு தொலைவில் இருக்கிறாள் வரிசையில் இன்னும் இடம் பெறாத அந்த பெண்”

– பிரதன்யா பவார்

Delivery: Items will be delivered within 2-7 days