Ayyavin adichuvatil part -2
அய்யாவுடன் ஆசிரியரின் முதல் சந்திப்பு, மறக்க முடியாத பாடம், குடும்பச் சூழல், களப்பயிற்சி, ஈரோட்டில் பயிற்சி, மாணவப் பருவம், பிரச்சாரம், கடலூர் மாநாடு நாடகப் பிரச்சார முயற்சி, திருமணம் அய்யா விளக்கம், மணியம்மையாரின் தொண்டுள்ளம், பல்கலைக்கழகத்தின் மெடல், அய்யா செய்த நிதி உதவி, அய்யா தந்த பொறுப்பு, அம்மாவுடன் கழகப் பிரச்சாரம், பொதுச் செயலாளராக நியமனம், அய்யாவுடன் சிறைச்சாலையில், அய்யாவின் அழைப்பு, பெரியார் திடல் வரலாறு, அய்யாவுக்கு அறுவை சிகிச்சை, அண்ணாவின் கடைசி நாள்கள், கலைஞரா? நாவலரா? பெரியாரின் முடிவு போன்ற 58 உட்தலைப்புகளில் அய்யாவைப் பற்றி ஆசிரியர் கூறும் வரலாற்றுண்மைகள், வரலாற்று உண்மைகளை கொண்டதாகும்
Reviews
There are no reviews yet.