CAPTAIN MAGAL
மாபெரும் ருஷ்ய கவிஞரான அலெக்சாந்தர் பூஷ்கின் ருஷ்ய இலக்கிய மேதையாக மட்டுமல்லாமல் உலக இலக்கிய மேதையாகவும் விளங்குகிறார். பூஷ்கின் எழுதிய உரைநடை இலக்கியங்கள் பூரணமான கலையழகு நிறைந்திருக்கின்றன. அவர் எழுதிய “காப்டன் மகள்”(1836) என்ற நாவல் அவருடைய உரைநடை இலக்கியங்களில் சிறப்பான இடத்தைப் பெற்றிருக்கிறது. காப்டன் மகளான மாஷா மிரோனவாவுக்கும் இளம் அதிகாரியான பியோதர் கிரின்யோவுக்கும் ஏற்பட்ட காதல் ருஷ்யாவில் 1740-களில் புகச்சோவ் தலைமை தாங்கிய விவசாயிகளுடைய எழுச்சியின் பின்னணியில் திடுக்கிடும் திருப்பங்களோடு வர்ணிக்கப்படுகிறது. வாசகர்களின் உள்ளத்தை உருக்குகின்ற உன்னதமான காதல் கதை.

அக்கிரகாரத்தில் பெரியார்
Dravidian Maya - Volume 1
Dongri To Dubai : தாவூத் இப்ராகிம்
1945இல் இப்படியெல்லாம் இருந்தது
69% இடஒதுக்கீடு சட்டம் ஏன் எப்படி எவரால்?
18வது அட்சக்கோடு
'பாம்பு மனிதன்' ரோமுலஸ் விட்டேகர்
27 நட்சத்திர அதிர்ஷ்ட தெய்வங்கள் அற்புத மந்திரங்கள்
1975 
Reviews
There are no reviews yet.