இரயில் பெட்டிகளை வகுப்பறைகளாகக் கொண்ட ‘டோமோயி’ கனவுப்பள்ளி ஜப்பானில் ‘கோபயாஷி’ என்னும் ஆசிரியரால் உருவாக்கப்பட்டது. 1945ல் இரண்டாம் உலகப்போரின் குண்டுவீச்சில் அப்பள்ளிக்கூடம் முழுதும் சிதைந்து போனது. கனவுகள்நிரப்பி தான் கட்டியெழுப்பிய பள்ளிக்கூடம் தீப்பிடித்து எரிந்துகொண்டிருப்பதை, அழுக்குப்படிந்த கறுப்பு உடையோடு அந்த ஆசிரியர் பார்த்துக்கொண்டே நின்றார்.
துயரத்தின் பெருங்கனல் மனதைப் பொசுக்கிய அந்த நிர்கதிச் சூழலிலும் அவர் தன் மகனான சிறுவனைப் பார்த்து, “அடுத்து நாம் எப்படிப்பட்ட கனவுப்பள்ளியை உருவாக்கலாம்?” என்று கேட்டார். அகக்கனவு என்பது எவ்வகையிலும் புறச்சூழலின் பெருநெருக்கடியில் அழியக்கூடியது அல்ல. அதிலும், குழந்தைகளுக்கான ஒரு கல்விவெளி என்பது சிறுகச்சிறுக நாம் சேகரித்துவைக்கிற கனவிலிருந்தும், அனுபவ உழைப்பிலிருந்தும் முளைத்தெழுவது!
இந்தியாவிலும் இத்தகைய கனவுப்பள்ளிகள் இருந்திருக்கின்றன என்பதனை அபய் பங் அவர்கள் எழுதிய இப்புத்தகம் எளிமையுற எடுத்துரைக்கிறது. இயற்கையும் கலையும் வாழ்வோடு இணைகிற புதுமைக்கல்வியை வடிவமைக்கச் சொல்லிய காந்தி மற்றும் தாகூரின் வார்த்தைகளிலிருந்து உதித்தவை நயிதாலிம் கனவுப்பள்ளிகள்.
மாற்றுக்கல்வி சார்ந்த உரையாடல்கள் எல்லா மட்டங்களிலும் நிகழ்கிற சமகாலச்சூழலில், நம் தேசத்தில் ஏற்கெனவே வழக்கத்திலிருந்த சுயக்கல்வியின் ஆதாரவேர்களை அறிமுகப்படுத்துகிறது இச்சிறுநூல். கனவுப்பள்ளியை சாத்தியப்படுத்தக் காத்திருக்கும் ஒவ்வொரு மனிதருக்குமான வழிச்சித்திரம் இது. காலத்தால் நம்மைவிட்டு நினைவழிந்த ஒரு கனவுப்பள்ளியில் கல்விபயின்ற சாட்சிமாணவர் ஒருவரின் ஞாபகச்சொற்களே இப்புத்தகம்.
அபய் பங் தன்னனுபவமாக எழுதிய இச்சிறுநூலை,
ராகுல் நகுலன் தமிழில் மொழிபெயர்க்க, தன்னறம் நூல்வெளி வெளியிடுகிறது.
இறைத்தன்மையும் செயற்தன்மையும் நிறைந்த ஒரு கல்விச்சாலை எங்ஙனம் செயல்பட்டிருக்கும் என்பதற்கான எழுத்துச்சாட்சியாக இருக்கிற இப்புத்தகம்,
கல்விசார்ந்த விருப்பமுள்ள ஒவ்வொரு மனதுக்கும் கருத்தியல் நிறைவையளிக்கும். ஒரு செயலைச் செய்வதன் வழியாக கற்றலைத் திட்டமிடுகையில் அது எத்தகைய அறிவுக்கருவை மாணவச்சிந்தனைக்குள் நிகழ்த்தவல்லது என்பதற்கான குறுவிளக்கமே இந்நூல். கலையும் தொழிற்கல்வியும் இணைந்த ஒரு கல்விக்கூடத்தைப்பற்றி ஒரு சிற்றறிமுகத்தை உண்டாக்கி, நம் குழந்தைகளுக்காக நாம் எழுப்பவேண்டிய கனவுப்பள்ளி எதுவெனக் கண்டறியும் கலந்துரையாடலுக்குத் துணைநிற்கும் இச்சிறிய கையேடு.

 சாதியை ஒழிக்கவே இடஒதுக்கீடு
சாதியை ஒழிக்கவே இடஒதுக்கீடு						 இந்தியச் சேரிக் குழந்தைகள்
இந்தியச் சேரிக் குழந்தைகள்						 இதய நோய்களுக்கான உணவு முறைகள்
இதய நோய்களுக்கான உணவு முறைகள்						 தேசத் தந்தைகள்: விமரிசனங்கள் விவாதங்கள் விளக்கங்கள்
தேசத் தந்தைகள்: விமரிசனங்கள் விவாதங்கள் விளக்கங்கள்						 இந்து மதத்தில் புதிர்கள்
இந்து மதத்தில் புதிர்கள்						 ஆலமரத்துப் பறவைகள்
ஆலமரத்துப் பறவைகள்						 விண்ணளந்த சிறகு
விண்ணளந்த சிறகு						 கவிதா
கவிதா						 இனி போயின போயின துன்பங்கள்
இனி போயின போயின துன்பங்கள்						 புருஷவதம்
புருஷவதம்						 பெரியார் - பழமொழிகள் பயன்மொழிகள்
பெரியார் - பழமொழிகள் பயன்மொழிகள்						 அருளாளர்களின் அமுத மொழிகள்
அருளாளர்களின் அமுத மொழிகள்						 நலம் தரும் யோகம் (ஆசனம் -பிராணாயாமம் -தாரணை - தியானம்)
நலம் தரும் யோகம் (ஆசனம் -பிராணாயாமம் -தாரணை - தியானம்)						 கல்லூரி பல்கலைக்கழங்களில் தமிழர் தலைவர்
கல்லூரி பல்கலைக்கழங்களில் தமிழர் தலைவர்						 உலக கணித மேதைகள்
உலக கணித மேதைகள்						 Behind The Closed Doors of Medical Laboratories
Behind The Closed Doors of Medical Laboratories						 அஞ்ஞாடி...
அஞ்ஞாடி...						 ஓடை
ஓடை						 புகார் நகரத்துப் பெருவணிகன்
புகார் நகரத்துப் பெருவணிகன்						 அறிவுத் தேடல்
அறிவுத் தேடல்						 திருவாசகம்-மூலம்
திருவாசகம்-மூலம்						 கதீட்ரல் இரவாக் குறிப்புகளின் சரீரம்
கதீட்ரல் இரவாக் குறிப்புகளின் சரீரம்						 கூடுசாலை
கூடுசாலை						 ஆன்மீகச் சுற்றுலா வழித்துணைவன்
ஆன்மீகச் சுற்றுலா வழித்துணைவன்						 பெரியார் வாழ்வின் வெளிச்சங்கள்
பெரியார் வாழ்வின் வெளிச்சங்கள்						 கல்வியினாலாய பயனென்கொல்? (கல்வி குறித்த கட்டுரைகள்)
கல்வியினாலாய பயனென்கொல்? (கல்வி குறித்த கட்டுரைகள்)						 சட்டம் பெண் கையில்
சட்டம் பெண் கையில்						 கீழடியில் கேட்ட தாலாட்டுகள்
கீழடியில் கேட்ட தாலாட்டுகள்						 சோலைமலை இளவரசி
சோலைமலை இளவரசி						 இளைஞர்களின் நிஜ நாயகன் பகத்சிங்
இளைஞர்களின் நிஜ நாயகன் பகத்சிங்						 கோடை மழையின் முதல் துளிகள்
கோடை மழையின் முதல் துளிகள்						 கயமை
கயமை						 கிராம கீதா
கிராம கீதா						 புகழ் மணச்  செம்மல் எம்.ஜி.ஆர்
புகழ் மணச்  செம்மல் எம்.ஜி.ஆர்						 இந்தியாவில் சாதிகள்
இந்தியாவில் சாதிகள்						 சூரியனுக்குக் கீழே பூமியைக் கொண்டுவருபவள்
சூரியனுக்குக் கீழே பூமியைக் கொண்டுவருபவள்						 பெண்களுக்கான பல்சுவை குறிப்புகள்
பெண்களுக்கான பல்சுவை குறிப்புகள்						 ஆயர் கால்டுவெலின் நினைவுக் குறிப்புகள்
ஆயர் கால்டுவெலின் நினைவுக் குறிப்புகள்						 செங்கிஸ்கான்
செங்கிஸ்கான்						 சுலோசனா சதி
சுலோசனா சதி						 பஷீரின் ‘எடியே’
பஷீரின் ‘எடியே’						 கல்லும் சொல்லும் கதைகள்
கல்லும் சொல்லும் கதைகள்						 கணிதம் வாய்பாடும் விளக்கங்களும்
கணிதம் வாய்பாடும் விளக்கங்களும்						 பெரியாழ்வார் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
பெரியாழ்வார் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)						 துயர் துடைக்கும் ஆலயங்கள்
துயர் துடைக்கும் ஆலயங்கள்						 குந்தரின் கூதிர்காலம்
குந்தரின் கூதிர்காலம்						 இனியவை நாற்பது
இனியவை நாற்பது						 வடகரை : ஒரு வம்சத்தின் வரலாறு
வடகரை : ஒரு வம்சத்தின் வரலாறு						 ஜீவனாம்சம்
ஜீவனாம்சம்						 ராமனும் கிருஷ்ணனும் ஒரு புதிர்
ராமனும் கிருஷ்ணனும் ஒரு புதிர்						 பல்வகை நுண்ணறிவுகள் ஓர் அறிமுகம்
பல்வகை நுண்ணறிவுகள் ஓர் அறிமுகம்						 ராஜ பேரிகை
ராஜ பேரிகை						 திருவாசகம்-மூலமும் உரையும்
திருவாசகம்-மூலமும் உரையும்						 எனப்படுவது
எனப்படுவது						 அபிமானி சிறுகதைகள்
அபிமானி சிறுகதைகள்						 உருவமற்ற என் முதல் ஆண்
உருவமற்ற என் முதல் ஆண்						 சாதியும் தமிழ்த்தேசியமும்
சாதியும் தமிழ்த்தேசியமும்						 சிலிங்
சிலிங்						 இந்து மதத் தத்துவம்
இந்து மதத் தத்துவம்						 இயக்கம்
இயக்கம்						 இரவல் சொர்க்கம்
இரவல் சொர்க்கம்						 பணத்தோட்டம்
பணத்தோட்டம்						 டெர்லின் ஷர்ட்டும் எட்டு முழ வேட்டியும் அணிந்த மனிதர்
டெர்லின் ஷர்ட்டும் எட்டு முழ வேட்டியும் அணிந்த மனிதர்						 எஸ்.எஸ்.தென்னரசின் தேர்ந்தெடுத்த நாவல்கள்
எஸ்.எஸ்.தென்னரசின் தேர்ந்தெடுத்த நாவல்கள்						 ஓசை உடைத்த கவிதைகளில் இசை
ஓசை உடைத்த கவிதைகளில் இசை						 தடம் பதித்த தாரகைகள்
தடம் பதித்த தாரகைகள்						 எண்ணங்கள் தரும் அபார வெற்றி!
எண்ணங்கள் தரும் அபார வெற்றி!						 பார்த்திபன் கனவு
பார்த்திபன் கனவு						 செம்பருத்தி
செம்பருத்தி						 சொல்வலை வேட்டுவர் வள்ளுவர்
சொல்வலை வேட்டுவர் வள்ளுவர்						 அண்ணல் அம்பேத்கர் முன்னுரைகள்
அண்ணல் அம்பேத்கர் முன்னுரைகள்						 ட்விட்டர் மொழி
ட்விட்டர் மொழி						 அயோத்திதாசப் பண்டிதர்: தமிழ்த் தேசிய உணர்வின் முன்னோடி தமிழன்
அயோத்திதாசப் பண்டிதர்: தமிழ்த் தேசிய உணர்வின் முன்னோடி தமிழன்						 இலங்கை: எழுதித் தீரா சொற்கள்
இலங்கை: எழுதித் தீரா சொற்கள்						 சூப்பர் 45 (ஓர் ஆபூர்வ மனிதரின் பன்முகப் பயணம்)
சூப்பர் 45 (ஓர் ஆபூர்வ மனிதரின் பன்முகப் பயணம்)						 எல்லாம்  செயல்கூடும் ( காந்திய ஆளுமைகளின்  கதைகள் )
எல்லாம்  செயல்கூடும் ( காந்திய ஆளுமைகளின்  கதைகள் )						 எழுத்தென்னும் மாயக்கம்பளம்
எழுத்தென்னும் மாயக்கம்பளம்						 ஆடு மாடு மற்றும் மனிதர்கள்
ஆடு மாடு மற்றும் மனிதர்கள்						 புயலிலே ஒரு தோணி
புயலிலே ஒரு தோணி						 தந்தை பெரியாரின் சமுதாய சிந்தனைகள்
தந்தை பெரியாரின் சமுதாய சிந்தனைகள்						 போர் தொடர்கிறது
போர் தொடர்கிறது						 சுந்தரர் தேவாரம் ஏழாம் திருமுறை
சுந்தரர் தேவாரம் ஏழாம் திருமுறை						 சிவ வாக்கியர் பாடல் (மூலமும் - பொழிப்புரையும்)
சிவ வாக்கியர் பாடல் (மூலமும் - பொழிப்புரையும்)						 தெனாலி ராமன் கதைகள்
தெனாலி ராமன் கதைகள்						 சோழர் காலச் செப்பேடுகள்
சோழர் காலச் செப்பேடுகள்						 புன்னகையில் புது உலகம்
புன்னகையில் புது உலகம்						 அய்யங்காளி - தாழ்த்தப்பட்ட இனத்தவருடைய படைத்தலைவன்
அய்யங்காளி - தாழ்த்தப்பட்ட இனத்தவருடைய படைத்தலைவன்						 ரப்பர்
ரப்பர்						 சுயமரியாதை இயக்கத் தத்துவம்
சுயமரியாதை இயக்கத் தத்துவம்						 கைமேல் பலன் தரும் பரிகாரத் தலங்கள்
கைமேல் பலன் தரும் பரிகாரத் தலங்கள்						 அடையாள மீட்பு: காலனிய ஓர்மை அகற்றல்
அடையாள மீட்பு: காலனிய ஓர்மை அகற்றல்						 108 வைஷ்ணவ திருத்தல மகிமை
108 வைஷ்ணவ திருத்தல மகிமை						 தீண்டாத வசந்தம்
தீண்டாத வசந்தம்						 காமம்+ காதல்+ கடவுள்
காமம்+ காதல்+ கடவுள்						 மொழிப்பெயர்ப்புப் பார்வைகள்
மொழிப்பெயர்ப்புப் பார்வைகள்						 இரும்புக் குதிகால்
இரும்புக் குதிகால்						 பசலை ருசியரிதல்
பசலை ருசியரிதல்						


Reviews
There are no reviews yet.