இரயில் பெட்டிகளை வகுப்பறைகளாகக் கொண்ட ‘டோமோயி’ கனவுப்பள்ளி ஜப்பானில் ‘கோபயாஷி’ என்னும் ஆசிரியரால் உருவாக்கப்பட்டது. 1945ல் இரண்டாம் உலகப்போரின் குண்டுவீச்சில் அப்பள்ளிக்கூடம் முழுதும் சிதைந்து போனது. கனவுகள்நிரப்பி தான் கட்டியெழுப்பிய பள்ளிக்கூடம் தீப்பிடித்து எரிந்துகொண்டிருப்பதை, அழுக்குப்படிந்த கறுப்பு உடையோடு அந்த ஆசிரியர் பார்த்துக்கொண்டே நின்றார்.
துயரத்தின் பெருங்கனல் மனதைப் பொசுக்கிய அந்த நிர்கதிச் சூழலிலும் அவர் தன் மகனான சிறுவனைப் பார்த்து, “அடுத்து நாம் எப்படிப்பட்ட கனவுப்பள்ளியை உருவாக்கலாம்?” என்று கேட்டார். அகக்கனவு என்பது எவ்வகையிலும் புறச்சூழலின் பெருநெருக்கடியில் அழியக்கூடியது அல்ல. அதிலும், குழந்தைகளுக்கான ஒரு கல்விவெளி என்பது சிறுகச்சிறுக நாம் சேகரித்துவைக்கிற கனவிலிருந்தும், அனுபவ உழைப்பிலிருந்தும் முளைத்தெழுவது!
இந்தியாவிலும் இத்தகைய கனவுப்பள்ளிகள் இருந்திருக்கின்றன என்பதனை அபய் பங் அவர்கள் எழுதிய இப்புத்தகம் எளிமையுற எடுத்துரைக்கிறது. இயற்கையும் கலையும் வாழ்வோடு இணைகிற புதுமைக்கல்வியை வடிவமைக்கச் சொல்லிய காந்தி மற்றும் தாகூரின் வார்த்தைகளிலிருந்து உதித்தவை நயிதாலிம் கனவுப்பள்ளிகள்.
மாற்றுக்கல்வி சார்ந்த உரையாடல்கள் எல்லா மட்டங்களிலும் நிகழ்கிற சமகாலச்சூழலில், நம் தேசத்தில் ஏற்கெனவே வழக்கத்திலிருந்த சுயக்கல்வியின் ஆதாரவேர்களை அறிமுகப்படுத்துகிறது இச்சிறுநூல். கனவுப்பள்ளியை சாத்தியப்படுத்தக் காத்திருக்கும் ஒவ்வொரு மனிதருக்குமான வழிச்சித்திரம் இது. காலத்தால் நம்மைவிட்டு நினைவழிந்த ஒரு கனவுப்பள்ளியில் கல்விபயின்ற சாட்சிமாணவர் ஒருவரின் ஞாபகச்சொற்களே இப்புத்தகம்.
அபய் பங் தன்னனுபவமாக எழுதிய இச்சிறுநூலை,
ராகுல் நகுலன் தமிழில் மொழிபெயர்க்க, தன்னறம் நூல்வெளி வெளியிடுகிறது.
இறைத்தன்மையும் செயற்தன்மையும் நிறைந்த ஒரு கல்விச்சாலை எங்ஙனம் செயல்பட்டிருக்கும் என்பதற்கான எழுத்துச்சாட்சியாக இருக்கிற இப்புத்தகம்,
கல்விசார்ந்த விருப்பமுள்ள ஒவ்வொரு மனதுக்கும் கருத்தியல் நிறைவையளிக்கும். ஒரு செயலைச் செய்வதன் வழியாக கற்றலைத் திட்டமிடுகையில் அது எத்தகைய அறிவுக்கருவை மாணவச்சிந்தனைக்குள் நிகழ்த்தவல்லது என்பதற்கான குறுவிளக்கமே இந்நூல். கலையும் தொழிற்கல்வியும் இணைந்த ஒரு கல்விக்கூடத்தைப்பற்றி ஒரு சிற்றறிமுகத்தை உண்டாக்கி, நம் குழந்தைகளுக்காக நாம் எழுப்பவேண்டிய கனவுப்பள்ளி எதுவெனக் கண்டறியும் கலந்துரையாடலுக்குத் துணைநிற்கும் இச்சிறிய கையேடு.

 சிக்கல்கள் தீர்க்க சித்தர்கள் வழிகாட்டும் ஆலயங்கள் (பாகம் – 2)
சிக்கல்கள் தீர்க்க சித்தர்கள் வழிகாட்டும் ஆலயங்கள் (பாகம் – 2)						 திருவருட்பயன்
திருவருட்பயன்						 மூடநம்பிக்கை
மூடநம்பிக்கை						 மதவெறியும் மாட்டுக்கறியும்
மதவெறியும் மாட்டுக்கறியும்						 பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி - 3)
பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி - 3)						 நமது குறிக்கோள் தொகுதி - 2
நமது குறிக்கோள் தொகுதி - 2						 மா. அரங்கநாதன் - நவீன எழுத்துக்கலையின் மேதைமை
மா. அரங்கநாதன் - நவீன எழுத்துக்கலையின் மேதைமை						 திஸ்தா நதிக்கரையின் கதை
திஸ்தா நதிக்கரையின் கதை						 காதல்: சிகப்பு காதல்...
காதல்: சிகப்பு காதல்...						 அம்பேத்கரின் வழித்தடத்தில்... வரலாற்று நினைவுகள்
அம்பேத்கரின் வழித்தடத்தில்... வரலாற்று நினைவுகள்						 உலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு (பாகம்-6)
உலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு (பாகம்-6)						 தொல்காப்பியம் (முழுவதும்)
தொல்காப்பியம் (முழுவதும்)						 ஆற்றூர் ரவிவர்மா : கவிமொழி மனமொழி மறுமொழி
ஆற்றூர் ரவிவர்மா : கவிமொழி மனமொழி மறுமொழி						 உதயதாரகை
உதயதாரகை						 வந்தாரங்குடியான்
வந்தாரங்குடியான்						 ஆரிய மாயை
ஆரிய மாயை						 இணைந்த மனம்
இணைந்த மனம்						 பெரியார் சந்தித்த அடக்குமுறைகள்
பெரியார் சந்தித்த அடக்குமுறைகள்						 தந்தையின் காதலி
தந்தையின் காதலி						 மூன்று காதல் கதைகள்
மூன்று காதல் கதைகள்						 மகாத்மா காந்தி
மகாத்மா காந்தி						 லெனினியத்தின் அடிப்படைக் கோட்பாடுகள்
லெனினியத்தின் அடிப்படைக் கோட்பாடுகள்						 கணிதமேதை இராமானுஜம்
கணிதமேதை இராமானுஜம்						 வழி வழி பாரதி
வழி வழி பாரதி						 அறிந்ததினின்றும் விடுதலை
அறிந்ததினின்றும் விடுதலை						 பறவைகளும் வேடந்தாங்கலும்
பறவைகளும் வேடந்தாங்கலும்						 பறவைக்கோணம்
பறவைக்கோணம்						 வண்ணத்துப்பூச்சியும் பச்சைக்கிளியும் பேசிக்கொண்டது என்ன?
வண்ணத்துப்பூச்சியும் பச்சைக்கிளியும் பேசிக்கொண்டது என்ன?						 பழமை வாய்ந்த திருத்தலங்கள் நாற்பது
பழமை வாய்ந்த திருத்தலங்கள் நாற்பது						 பசி
பசி						 ராமாயணம் எத்தனை ராமாயணம்
ராமாயணம் எத்தனை ராமாயணம்						 கதைகள்
கதைகள்						 இந்து மதத்தைப் பற்றி ஏன் பேசுகிறோம்?
இந்து மதத்தைப் பற்றி ஏன் பேசுகிறோம்?						 சங்கீத நினைவலைகள்
சங்கீத நினைவலைகள்						 பெரியார் கருவூலம்
பெரியார் கருவூலம்						 ஞான ஒளி வீசும் திருவண்ணாமலையின் ஸ்தல வரலாறு
ஞான ஒளி வீசும் திருவண்ணாமலையின் ஸ்தல வரலாறு						 தீண்டப்படாதார்
தீண்டப்படாதார்						 உலோகருசி
உலோகருசி						 உலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு  (தொகுதி - 7)
உலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு  (தொகுதி - 7)						 மண்வாசனை
மண்வாசனை						 தலைமுறைகள்
தலைமுறைகள்						 திருநாவுக்கரசர் தேவாரம் நான்காம் திருமுறை
திருநாவுக்கரசர் தேவாரம் நான்காம் திருமுறை						 காலந்தோறும் பெண்
காலந்தோறும் பெண்						 கோயிற்பூனைகள்
கோயிற்பூனைகள்						 பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி - 9)
பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி - 9)						 ததும்புதலின் பெருங்கணம்
ததும்புதலின் பெருங்கணம்						 சீரடி சாய்பாபா அருள்வாக்கும் - அற்புதங்களும்
சீரடி சாய்பாபா அருள்வாக்கும் - அற்புதங்களும்						 அரேபியப் பெண்களின் கதைகள்
அரேபியப் பெண்களின் கதைகள்						 உணவே மருந்து
உணவே மருந்து						 உண்மைக் காதல் மாறிப்போகுமா?
உண்மைக் காதல் மாறிப்போகுமா?						 தத்துவத்தின் வறுமை
தத்துவத்தின் வறுமை						 தொ.பொ. மீனாட்சி சுந்தரனார் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
தொ.பொ. மீனாட்சி சுந்தரனார் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)						 நைலான் கயிறு
நைலான் கயிறு						


Reviews
There are no reviews yet.