இரயில் பெட்டிகளை வகுப்பறைகளாகக் கொண்ட ‘டோமோயி’ கனவுப்பள்ளி ஜப்பானில் ‘கோபயாஷி’ என்னும் ஆசிரியரால் உருவாக்கப்பட்டது. 1945ல் இரண்டாம் உலகப்போரின் குண்டுவீச்சில் அப்பள்ளிக்கூடம் முழுதும் சிதைந்து போனது. கனவுகள்நிரப்பி தான் கட்டியெழுப்பிய பள்ளிக்கூடம் தீப்பிடித்து எரிந்துகொண்டிருப்பதை, அழுக்குப்படிந்த கறுப்பு உடையோடு அந்த ஆசிரியர் பார்த்துக்கொண்டே நின்றார்.
துயரத்தின் பெருங்கனல் மனதைப் பொசுக்கிய அந்த நிர்கதிச் சூழலிலும் அவர் தன் மகனான சிறுவனைப் பார்த்து, “அடுத்து நாம் எப்படிப்பட்ட கனவுப்பள்ளியை உருவாக்கலாம்?” என்று கேட்டார். அகக்கனவு என்பது எவ்வகையிலும் புறச்சூழலின் பெருநெருக்கடியில் அழியக்கூடியது அல்ல. அதிலும், குழந்தைகளுக்கான ஒரு கல்விவெளி என்பது சிறுகச்சிறுக நாம் சேகரித்துவைக்கிற கனவிலிருந்தும், அனுபவ உழைப்பிலிருந்தும் முளைத்தெழுவது!
இந்தியாவிலும் இத்தகைய கனவுப்பள்ளிகள் இருந்திருக்கின்றன என்பதனை அபய் பங் அவர்கள் எழுதிய இப்புத்தகம் எளிமையுற எடுத்துரைக்கிறது. இயற்கையும் கலையும் வாழ்வோடு இணைகிற புதுமைக்கல்வியை வடிவமைக்கச் சொல்லிய காந்தி மற்றும் தாகூரின் வார்த்தைகளிலிருந்து உதித்தவை நயிதாலிம் கனவுப்பள்ளிகள்.
மாற்றுக்கல்வி சார்ந்த உரையாடல்கள் எல்லா மட்டங்களிலும் நிகழ்கிற சமகாலச்சூழலில், நம் தேசத்தில் ஏற்கெனவே வழக்கத்திலிருந்த சுயக்கல்வியின் ஆதாரவேர்களை அறிமுகப்படுத்துகிறது இச்சிறுநூல். கனவுப்பள்ளியை சாத்தியப்படுத்தக் காத்திருக்கும் ஒவ்வொரு மனிதருக்குமான வழிச்சித்திரம் இது. காலத்தால் நம்மைவிட்டு நினைவழிந்த ஒரு கனவுப்பள்ளியில் கல்விபயின்ற சாட்சிமாணவர் ஒருவரின் ஞாபகச்சொற்களே இப்புத்தகம்.
அபய் பங் தன்னனுபவமாக எழுதிய இச்சிறுநூலை,
ராகுல் நகுலன் தமிழில் மொழிபெயர்க்க, தன்னறம் நூல்வெளி வெளியிடுகிறது.
இறைத்தன்மையும் செயற்தன்மையும் நிறைந்த ஒரு கல்விச்சாலை எங்ஙனம் செயல்பட்டிருக்கும் என்பதற்கான எழுத்துச்சாட்சியாக இருக்கிற இப்புத்தகம்,
கல்விசார்ந்த விருப்பமுள்ள ஒவ்வொரு மனதுக்கும் கருத்தியல் நிறைவையளிக்கும். ஒரு செயலைச் செய்வதன் வழியாக கற்றலைத் திட்டமிடுகையில் அது எத்தகைய அறிவுக்கருவை மாணவச்சிந்தனைக்குள் நிகழ்த்தவல்லது என்பதற்கான குறுவிளக்கமே இந்நூல். கலையும் தொழிற்கல்வியும் இணைந்த ஒரு கல்விக்கூடத்தைப்பற்றி ஒரு சிற்றறிமுகத்தை உண்டாக்கி, நம் குழந்தைகளுக்காக நாம் எழுப்பவேண்டிய கனவுப்பள்ளி எதுவெனக் கண்டறியும் கலந்துரையாடலுக்குத் துணைநிற்கும் இச்சிறிய கையேடு.

 கொங்குத் தமிழக வரலாறு
கொங்குத் தமிழக வரலாறு						 நீராம்பல்
நீராம்பல்						 பெர்முடா
பெர்முடா						 சாதத் ஹசன் மண்ட்டோ சிறுகதைகள்
சாதத் ஹசன் மண்ட்டோ சிறுகதைகள்						 பீஷ்ம சாஹனி (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
பீஷ்ம சாஹனி (இந்திய இலக்கியச் சிற்பிகள்)						 கூடுசாலை
கூடுசாலை						 பட்டினத்தார் பாடல்கள் (மூலமும் எளிய உரையும்)
பட்டினத்தார் பாடல்கள் (மூலமும் எளிய உரையும்)						 நடுக்கடல் மௌனம்
நடுக்கடல் மௌனம்						 உடையார் (ஆறு பாகங்களுடன்)
உடையார் (ஆறு பாகங்களுடன்)						 ஏமாளி
ஏமாளி						 எட்டயபுரம்
எட்டயபுரம்						 பேதமற்ற நெஞ்சமடி
பேதமற்ற நெஞ்சமடி						 முக்தி தரும் பன்னிரு ஜோதிர்லிங்கத் தலங்கள்
முக்தி தரும் பன்னிரு ஜோதிர்லிங்கத் தலங்கள்						 இறையருளாளர் இராமகிருஷ்ண மாமுனிவர்
இறையருளாளர் இராமகிருஷ்ண மாமுனிவர்						 அந்தரமீன்
அந்தரமீன்						 ஞானாமிர்தம்
ஞானாமிர்தம்						 லீலை
லீலை						 பசுமைப் புரட்சியின் கதை
பசுமைப் புரட்சியின் கதை						 மன அமைதி பூங்காவுக்கு ஒரு நல்வாழ்க்கை பாதை
மன அமைதி பூங்காவுக்கு ஒரு நல்வாழ்க்கை பாதை						 கசவாளி காவியம்
கசவாளி காவியம்						 பசலை ருசியறிதல்
பசலை ருசியறிதல்						 ஆர்.எஸ்.எஸ் ஓர் திறந்த புத்தகம்
ஆர்.எஸ்.எஸ் ஓர் திறந்த புத்தகம்						 மெய்நிகர்
மெய்நிகர்						 நடுநாட்டுச் சிறுகதைகள்
நடுநாட்டுச் சிறுகதைகள்						 பித்தனாரும் பூங்குன்றன் விளாதிமிரும்
பித்தனாரும் பூங்குன்றன் விளாதிமிரும்						 மண்ட்டோ படைப்புகள்
மண்ட்டோ படைப்புகள்						 சூரியனைத் தொடரும் காற்று
சூரியனைத் தொடரும் காற்று						 புதுமைப் பித்தம்: வாசகத் தொகைநூல் 3
புதுமைப் பித்தம்: வாசகத் தொகைநூல் 3						 நாற்கரம்
நாற்கரம்						 மண்வாசனை
மண்வாசனை						 மனநோயாளியின் வாக்குமூலம்
மனநோயாளியின் வாக்குமூலம்						 நிலமங்கை
நிலமங்கை						 காலத்தின் சிற்றலை
காலத்தின் சிற்றலை						 ருக், யஜுர், ஸாம, அதர்வண வேதங்களும் பத்து உபநிஷதங்களும்
ருக், யஜுர், ஸாம, அதர்வண வேதங்களும் பத்து உபநிஷதங்களும்						 அவலங்கள்
அவலங்கள்						 என்னைச் சந்திக்க கனவில் வராதே
என்னைச் சந்திக்க கனவில் வராதே						 இராமகிருஷ்ண பரமஹம்சர் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
இராமகிருஷ்ண பரமஹம்சர் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)						 இல்லை என்பதே பதில்  (உலகச் சிறுகதைகள்)
இல்லை என்பதே பதில்  (உலகச் சிறுகதைகள்)						 கலவரம்
கலவரம்						 ரோசா லக்சம்பர்க் வாழ்வும் பணிகளும்
ரோசா லக்சம்பர்க் வாழ்வும் பணிகளும்						 திருநாவுக்கரசர் தேவாரம் ஆறாம் திருமுறை
திருநாவுக்கரசர் தேவாரம் ஆறாம் திருமுறை						 மனோரஞ்சிதம்
மனோரஞ்சிதம்						 கதாபாத்திரங்களின் பொம்மலாட்டம்
கதாபாத்திரங்களின் பொம்மலாட்டம்						 தொடுவானம் தேடி
தொடுவானம் தேடி						 செல்லக் குழந்தைகளுக்கான சங்கத்தமிழ் இலக்கியப் பெயர்கள் 1000
செல்லக் குழந்தைகளுக்கான சங்கத்தமிழ் இலக்கியப் பெயர்கள் 1000						 மாயக்கன்னி
மாயக்கன்னி						 அஞ்சா நெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரி
அஞ்சா நெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரி						 அபாய வீரன்
அபாய வீரன்						 சுயமரியாதை சூழ் உலகு: நிர்மாணப் பணியும் அணியும் - புதுவை சிவத்தின் எழுத்தியக்கம்
சுயமரியாதை சூழ் உலகு: நிர்மாணப் பணியும் அணியும் - புதுவை சிவத்தின் எழுத்தியக்கம்						 பாகீரதியின் மதியம்
பாகீரதியின் மதியம்						 எதிரொலிகள் (உலகச் சிறுகதைகள்)
எதிரொலிகள் (உலகச் சிறுகதைகள்)						 தெய்வப்புலவர் திருவள்ளுவர்
தெய்வப்புலவர் திருவள்ளுவர்						 ஆற்றூர் ரவிவர்மா : கவிமொழி மனமொழி மறுமொழி
ஆற்றூர் ரவிவர்மா : கவிமொழி மனமொழி மறுமொழி						 லெனினியத்தின் அடிப்படைக் கோட்பாடுகள்
லெனினியத்தின் அடிப்படைக் கோட்பாடுகள்						 அத்திமலைத்  தேவன் (பாகம் 2)
அத்திமலைத்  தேவன் (பாகம் 2)						 ஞானாமிர்தம் ( சைவ சித்தாந்த ஞானத் திறவுகோல் )
ஞானாமிர்தம் ( சைவ சித்தாந்த ஞானத் திறவுகோல் )						 பிரதமன்
பிரதமன்						 பகை வட்டம்
பகை வட்டம்						 அலர்ஜி
அலர்ஜி						 சித்தர்களின் சாகாக் கலை (மூன்று பாகங்கள் அடங்கியது)
சித்தர்களின் சாகாக் கலை (மூன்று பாகங்கள் அடங்கியது)						 மகாபலிபுரம்
மகாபலிபுரம்						 திருக்குறள் சாஸ்திரங்களின் சாரமா?
திருக்குறள் சாஸ்திரங்களின் சாரமா?						 பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி - 5)
பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி - 5)						 சிந்திக்க வைக்கும் சிறை அனுபவங்கள்
சிந்திக்க வைக்கும் சிறை அனுபவங்கள்						 திராவிடர் இயக்கத்தின் தோற்றமும் - தேவையும்
திராவிடர் இயக்கத்தின் தோற்றமும் - தேவையும்						 ரவிக்கைச் சுகந்தம்
ரவிக்கைச் சுகந்தம்						 உலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு (பாகம்-6)
உலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு (பாகம்-6)						 தமிழகத் தடங்கள்
தமிழகத் தடங்கள்						 செம்பியன் செல்வி
செம்பியன் செல்வி						 ராஜமுத்திரை (இரண்டு பாகங்களுடன்)
ராஜமுத்திரை (இரண்டு பாகங்களுடன்)						 எண்பதுகளின் தமிழ் சினிமா
எண்பதுகளின் தமிழ் சினிமா						 சிவப்புச் சின்னங்கள்
சிவப்புச் சின்னங்கள்						 சிறிய உண்மைகள்
சிறிய உண்மைகள்						 பிடிமண்
பிடிமண்						 இவர்தான் லெனின்
இவர்தான் லெனின்						


Reviews
There are no reviews yet.