HINDHU SAMAYA THATHUVANGAL 500
உடம்பு வளைந்து நிமிர்வதால் சுறுசுறுப்பு ஏற்படும். சுறுசுறுப்பு உள்ளவனுக்கு அறிவில் தெளிவு ஏற்படும். ஆகவே பிள்ளையார் திருமுன் குட்டிக் கொண்டு, தோப்புக்கரணம் போடுகின்ற வழக்கத்தை முன்னோர்கள் வழி வழியாகக் கையாண்டு வருகிறார்கள். பிள்ளையார் முன் பயபக்தி விசுவாசத்துடன் குட்டிக் கொண்டு நன்றாக உட்கார்ந்து எழுந்து மூன்று முறை தோப்புக்கரணம் போட வேண்டும். இதனால் அறிவும், ஆக்கையும் நலம் பெறும். உயிர்களைக் கொல்வது பெரும் பாவம். கொன்று அதனால் வருவது இறைச்சி. அதை உண்பது மகா பாவம். கொல்லாமை, புலாலுண்ணாமை என்று இரு அதிகாரங்களில் திருவள்ளுவர் இதன் கொடுமையைக் கூறுகின்றார்.

அக்கிரகாரத்தில் பெரியார்
Dravidian Maya - Volume 1
COMPACT Dictionary [ English - English ]
One Hundred Sangam - Love Poems
Caste and Religion
13 மாத பி.ஜே.பி ஆட்சி
Dongri To Dubai : தாவூத் இப்ராகிம் 


Reviews
There are no reviews yet.